Header Ads



தோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது

பாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலைத்துள்ளது.


6 comments:

  1. MARA-SIRA fall starts from today.

    ReplyDelete
  2. ஸிரிஸேன நற்பெயரைக் கெடுத்துக்கொன்டது மாத்திரம்தான் மீதி.

    ReplyDelete
  3. UNP கை ஓங்கும் சஜித் பிரேமதாஸா தாச அடுத்த
    ஜனாதிபதி

    ReplyDelete
  4. சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது.

    ReplyDelete
  5. குறிப்பிட்ட காலத்தில் தேர்தல்களை நடாத்தாமல் பிற்போடுவது என்ன ஜனநாயகம் ரனில்வாதிகளே..? அப்போது நீங்களும் உங்கள் அமெரிக்காவும் எங்கு இருந்தீர்கள்?

    ReplyDelete
  6. Bro. Nizani, What is the good name this uneducated,racist,mega corrupt GS earned?From the first day of his election victory,he started his anti Muslim,anti UNP,anti democracy program.He is most dangerous traitor.

    ReplyDelete

Powered by Blogger.