மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கை தவறானது என்று 72 வீதமானோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று இணையம் மூலம் நடத்திய கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 72 வீதமானோரே இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இது தவறான கருத்துக் கணிப்பு. இப்படியான ஆங்கில மொழி மூலம், அதுவும் இனியத்தல் நடத்தப்படும் கருத்துக் கணிப்புகள் இலங்கையின் மொத்த மக்களின் கருத்தை பிரதிபலிப்பதில்லை. இலங்கையின் சாதாரண மக்கள் ஆங்கில இணையத்தளம் போகின்றவர்களாகவோ, இணையத்தில் கருத்து கணிப்பு செய்கின்றவர்களாகவோ இல்லை.
ReplyDeleteஇலங்கையின் ஆட்சியை தீர்மானிக்கும் சாதாரண மக்களில் சுமார் 60 வீதத்திற்கும் அதிகமானவர்கள் (சுமார் 75 வீதம் அளவிலான சிங்களவர்கள் உட்பட) மஹிந்த இந்த நாட்டை ஆள்வதையே விரும்புகின்றனர். அடுத்த தேர்தல் வந்தால் இந்த உண்மை தெரியவரும்.
சிங்கள மக்கள் மத்தியில் மகிந்தவிற்கு பாரிய செல்வாக்கு உள்ளது. தனிக்கட்சி அமைத்து முதல் தேர்தலிலேயே முதலிடத்தை பெற்ற ஒரே ஒரு தலைவர் அவர்தான், நமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக உண்மையை மறைக்க முடியாது.
ReplyDelete