Header Ads



உம்றாக்கு செல்லும் திட்டத்தை கைவிட்ட றிசாத்தும், 5 எம்.பி.க்களும்...!

ரிஷாத் பதி­யுதீன் தலை­மை­யி­லான அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின்5 எம்.பி.க்களும் 'உம்ரா' கட­மையை நிறை­வேற்ற மக்கா நக­ருக்கு நேற்­றி­ரவு பய­ணிக்கத் திட்­ட­மிட்­டி­ருந்­த­தா­கவும், எனினும் எதிர்­வரும் திங்கட் கிழமை பாரா­ளு­மன்றம் கூடும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளதால் குறித்த உம்ரா பய­ணத்தை இரத்துச் செய்­துள்­ள­தா­கவும் கட்சித் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

1 comment:

  1. வேலைக்காரிக்கு பிள்ளை சாட்டு என்பது பழமொழி. அரசியலில் நெருக்கடி என்றால் முஸ்லீம் கட்சி MPக்களுக்கு உம்றா சாட்டு என்பது புதுமொழி

    ReplyDelete

Powered by Blogger.