Header Ads



மகிந்தவுடன் இணையச்சொல்லிய எம்.பி.யின் கோரிக்கையை நிராகரித்த றிசாத், 2 பேர் மகிந்தவுக்கு ஆதரவா? மறுக்கிறது SLMC -


-Vidivelli-

நாட்டில் ஏற்­பட்­டுள்ள அர­சி­ய­ல­மைப்பு சர்ச்சை நீடிக்­கின்ற நிலையில்,   ரவூப் ஹக்கீம் தலை­மையில்  7 எம்.பி.க்களை கொண்­டுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸும் ரிஷாத் பதி­யுதீன் தலை­மையில் 5 எம்.பி.க்களைக் கொண்­டுள்ள அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸும் தொடர்ச்­சி­யாக கட்­சிக்­குள்ளும் கட்­சிக்கு வெளி­யேயும் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி வரு­கின்­றன.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரசில் அங்கம் வகிக்கும் இரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மைத்­தி­ரி-­ம­ஹிந்த அணி­யுடன் பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்­டுள்­ள­தா­கவும் அவர்கள் வாக்­கெ­டுப்பின் போது புதிய பிர­த­ம­ருக்கு ஆத­ர­வ­ளிக்கும் சாத்­தி­ய­முள்­ள­தாக தக­வல்கள் வெளி­யா­ன­போ­திலும் அவற்றை மு.கா. மறுத்­துள்­ளது.

எனினும் அ.இ.ம.கா.விலுள்ள எம்.பி. ஒருவர் தனது அர­சியல் எதிர்­கா­லத்தைக் கருத்திற் கொண்டு மஹிந்த தரப்­புடன் இணைய வேண்டும் என கட்சித் தலைவர் ரிஷாத் பதி­யு­தீ­னிடம் கோரிக்கை விடுத்­துள்­ள­தா­கவும் எனினும் அதற்கு சாத­க­மான பதிலை தலைவர் வழங்­க­வில்லை என்றும் தெரிய வரு­கி­றது.

இதற்­கி­டையில் மஹிந்த தரப்­புக்கு ஆத­ர­வாகச் செயற்­படும் சிரேஷ்ட ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஒருவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய கட்­சி­களின் தலை­வர்­க­ளையும் எம்.பி.க்களையும் சந்­தித்து மஹிந்த தரப்­புக்கு ஆத­ர­வ­ளிக்க வேண்­டி­யதன் தேவை குறித்து வலி­யு­றுத்­தி­யுள்­ள­தாக இரு கட்­சி­களின் வட்­டா­ரங்­களும் உறு­திப்­ப­டுத்­தின.

மேற்­படி இரு கட்­சி­க­ளையும் மஹிந்த ராஜ­பக்­ச­வுக்கு ஆத­ரவு வழங்­கு­மாறு கோரும் சம­ரசப் பேச்­சு­வார்த்­தை­களில் தான் ஈடு­பட்­டுள்­ள­தாக முன்னாள் இரா­ஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லாஹ் தெரி­வித்­துள்ளார்.

4 comments:

  1. வளர்த்தmy3யோ ரணிலின் மார்பிலே.மறிக்கின்ற சேனையோ மகிந்தாவின் வடிவிலே.ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே.

    ReplyDelete
  2. My advice is that we should see reality now - Insha Allah and “ALL MUSLIM MP’S SHOULD SUPPORT HON. MAHINDA RAJAPAKSA IN PARLIAMENT” WHEN PARLIAMENT IS RECONVENED ON NOVEMBER 7TH., 2018, INSHA ALLAH.

    “THE MUSLIM VOICE” is happy that a “PROMINENT MUSLIM LAWYER and a strong supporter of Former Defense Secretary, Gotabaya Rajapaksa (PC- not an MP) is engaged in “brokering a deal” with Hon. Rishad Bathiudeen and Hon. Rauf Hakeem to make this happen, Insha Allah. “The Muslim Voice” appreciates this move. BUT THERE ARE OPEN SIGNS THAT SOME OF THE MP’s OF THE SLMC AND THE ACMC HAVE ALREADY ASSURED HON. PM MAHIND RAJAPAKSA TO SUPPORT HIM ON NOVEMBER 7th, WHEN PARLIAMENT IS RECONVENED, Insha Allah. The desperate Rishad Bathiudeen and Rauf Hakeem (who were elected as UNP nominees of the UNF in 2015 are dead scared that they “DARE” go against Ranil Wickremesinghe at this moment because they may lose UNP Muslim votes at the next general elections, because, THAT IS HOW THEY MAKE THE DEALS WHEN THEY CONTEST ELECTION TO ENABLE KEEP THE NAME OF THEIR PARTIES PRESENT IN PARLIAMENT AND WIN THEIR SEATS.

    “The Muslim Voice” is again correct – Alhamdulillah when it informed the Muslim voters (Pamaramakkal) that this is the “political treachery that these “MUNNAFIKK AND DECEPTIVE” Muslim political leaders will“ PLAY” on our community. NEVERTHER LESS, if Mahinda Rajapaksa has to have their support (votes) in parliament on the 7th., November 2018, when parliament is reconvened, so it be, Insha Allah. BUT THE GEGOTIATORS (Muslim Lawyer/PC and Hon. Hisbullah should not LET DOWN those Muslims, Muslim voters and Muslim politicians who stood with "Mahinda pela",Basil and Gotabaya since they were defeated in January 8th., 2015. In recent times, the Beruwela and Aluthgama and Eastern province Muslims have extended their support to Mahinda Rajapaksa with a hope of understating and trust that the New PM will resolve their issues democratically. They should both make sure that they are the people/Muslim representatives who should be our VOICE in the new Mahinda - MY3 government, Insha Allah. It is these Muslim representatives that the "Mahinda pela",Basil and Gotabaya should “LISTEN” to in the future, ON MUSLIM MATTERS AND AFFAIRS,
    Insha Allah.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - "The Muslim Voice"

    ReplyDelete
  3. @Noor Nizam, மகிந்த ஆட்சியை பிடித்தாலும், போகிற போக்கை பார்த்தால், உங்களுக்கு காத்தான்குடி சங்க கடையில் மனேஜர் பதவிதான் கிடைக்கும் போல

    ReplyDelete
  4. Your writing show what a low communal character you are. Be more professional in politics. I will stand for the rights of the fair Muslim voters of Sri Lanka, our "MAATHRUBOOMIYA" please, Insha Allah.
    Noor Nizam.
    Convener - "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.