ஹக்கீமும், றிசாத்தும் ரணிலைவிட்டு ஓடமாட்டார்கள் - 100 வீதம் உறுதிப்படுத்தியது Jaffna Muslim இணையம்
அரசியல் பல்டிகள் தொடரும் நிலையில் ஹக்கீமும், றிசாத்தும் மகிந்தவுக்கு ஆதரவு வழங்க மாட்டார்கள் என உறுதியாக தெரியவருகிறது.
இந்தத் தகவலை jaffna muslim இணையம் 100 சதவீதம் உறுதிப்படுத்துகிறது.
தற்போதைய நிலையில், ரணில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தாலும், நிரூபிக்கத் தவறினாலும் ஹக்கீமும், றிசாத்தும் மற்றும் அவர்களுடைய கட்சிகளும் மகிந்தவுக்கு அடுத்த ஒரு தேர்தல் வரும்வரை ஆதரவு நல்கமாட்டார்கள்.
தற்போதைய நேரத்தில் மகிந்தவுக்கு ஆதரவு வழங்குவது, நாட்டு மக்களிடத்தில் தாம் பணத்திற்காக பல்டி அடித்தவர்கள் என்ற அபிப்பிராயத்தை மேலோங்கச் செய்யும் என்ற அச்சமும் , வேறு சில தரப்புக்கள் விடுத்த கோரிக்கையும் இதில் செல்வாக்குச் செலுத்தியுள்ளதாக மேலும் அறியவருகிறது.
yes. they will not join with mahinda now. they are not fools because two elections are very close. first they will take all muslim votes at provincial council elections saying they never joined mahinda for money. then same story will be told again during the parliament elections too. after winning their seats they will join the mahinda team who are definitely going to win both next elections and say hooooo...hoooooo to us all. mark my words.
ReplyDeletegoog
ReplyDeleteexcellant
ReplyDelete