யாழ் ஒஸ்மானியாவில் JMC - I ஏற்பாட்டில் சித்தியடைந்த, மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு (படங்கள்)
யாழ் ஒஸ்மானியா கல்லுரியில் இன்று 11-10-2018 ஐந்தாம் ஆண்டு புலமைபரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கும், சித்தியடைந்த மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் அதிபர் அவர்களுக்கும் J M C - I அமைப்பினால் பரிசளிப்பும், பாராட்டுகளும் வழங்கப்பட்டது.
சித்தி அடைந்த பிள்ளைகளுக்கு துவிசக்கர வண்டியும், நினைவுச் சின்னங்ளும் வழங்கப்பட்டது.
இதன்போது ஆசிரியர், அதிபர் பொண்ணாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.
இன்றைய நிகழ்வில் யாழ்மாவட்ட கல்வி பணிப்பாளர் மாணிக்கராசா, கல்வி பணிப்பாளர் திருமதி.தம்பி கா மோகனராவ், கல்வி மேம்பாட்டு அதிகாரி சுரேந்திரன், கல்லூரி அதிபர் சேகுராஜுதீன், உப அதிபர் ரவீந்திரன், வைத்தீஸ்வரா உப அதிபர் ஜெசோதரன், JMC - I உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Is it Allowed to do this kind of function by LAW?
ReplyDeleteவாழிய எங்கள் செல்வங்களே. எங்கள் மண்ணின் நாளைய நம்பிக்கைகளே. காலத் துயரங்கள் யாவும் போயின. இனி நம் எல்லோருக்குமாக சகாப்தம் இனிதே விடியும்.
ReplyDelete