அமீத் வீரசிங்கவுக்கு பாரிய வரவேற்பு, பௌத்த இனவாதிகள் பங்கேற்பு - டன் பிரசாத் தோளில் சுமந்தான்
-JM.Hafeez-
கண்டிப் பிரதேசத்தில் இடம் பெற்ற வன்முறைகளுக்கு தூபமிட்ட மஹாசோன் பலாகாயவின் தலைவர் அமித் வீரசங்க உற்பட மூவர், பிணையில் விடுதலை செய்யப்பட்ட போது ஆதரவாளர்களால் வரவேற்று அழைத்துச் செல்வதை மேலேகாணலாம்.
கண்டி நீதவானின் உத்தரவுப்படி ரூபா 25000 ரொக்கப்பணம் மற்றும், 5 இலட்ச ரூபா பெறுமதியான இரண்டு சரீரப்பிணை என்பவற்றுடன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
கண்டி என்ற தமிழ் வார்த்தை சரி செய்யவும்
ReplyDeleteplease check the word(Kandy)
ReplyDeleteCan u show this news to the PRO-MR & MS from our community "so called as LEADERS...!
ReplyDeleteHisbul, Adha, Faisar, Kadhar, Mubarak moulavi....oh sorry Asath Sali (PURE MUSLIM MAN) and....so on
சில தினங்களுக்கு முன் கண்டியில் நிகழ்ந்த முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் புலம் பெயர் தமிழர்களின் தூண்டுதலின் பெயரிலே நிகழ்த்தப்பட்டதாக இங்கு சில இஸ்லாமிய இனவாதிகள் கருத்து வெளியிட்டிருந்தனர் . மஹிந்த பிரதமரான அதே தினத்தில் இந்த அமித் வீரசிங்க விடுதலை செய்யப்பட்டதன் பின்னணியில் நிர்ச்சயமாக மஹிந்த குழுவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அப்படியாயின் தமிழர்களின் ஜென்ம விரோதியான மஹிந்த போலாம் பெயர் தமிழர்களிடம் பணம் பெற்றதாக அர்த்தப்படுமா ?
ReplyDeleteஅமைச்சர் பதவி கூட கிடைக்கும் போல
ReplyDelete