Header Ads



மைத்திரிக்கு விழுந்தது அடி, பாராளுமன்றத்தை வெள்ளிக்கிழமை கூட்டுகிறார் கரு - முடியாதென்கிறார் கெஹலிய

பாராளுமன்றத்தை வெள்ளிக்கிழமை கூட்டும் தனது தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அறிவிப்பதாக கட்சி தலைவர்களிடம் சபாநாயகர் உறுதியளித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின்  தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

2

நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு கூடும் திகதியிலிருந்து நாடாளுமன்றம் 10 நாட்களுக்குத் தான் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதில், எவ்விதமான பெரிய பிரச்சினைகளும் இல்லை எனத் தெரிவித்துள்ள அரசாங்கத்தின் பேச்சாளர்களில் ஒருவரான கெஹலிய ரம்புக்வெல எம்.பி, நாடாளுமன்றம், எதிர்வரும் 16ஆம் திகதிக்கு முன்னர் கூடாது என்றும் தெரிவித்தார்.

1 comment:

  1. தலைப்பு பொருந்தவில்லை,

    பாராளுமன்றம் கூடுமா இல்லையா என்பதை வைத்து தான் ஜனாதிபதிக்கு ஆதி விழுந்ததா இல்லையா என்பதை தீர்மானிக்கலாம்.

    ReplyDelete

Powered by Blogger.