போராட வருமாறு, ஹக்கீம் அழைப்பு
நாளை கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு கலந்துக்க கொள்ளுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள ஸ்தீரமற்ற அரசியலில் முன்னாள் ஜனாதிபதி பிரதமராக இன்று பதவி ஏற்கும் நிலையில் அதற்கு எதிராக நாளை கொழும்பில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு கலந்துக்க கொள்ளுமாறு ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்கின்ற அனைவரும் நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள மாபெரும் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.
இந்த மாபெரும் போராட்டம் நாளை மதியம் 12.30 மணிக்கு கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் இடம்பெறவுள்ளது என அவர் தெரிவித்தார்.
தோழர் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு வெற்றி வாழ்த்துக்கள். வரலாற்று முக்கியத்துவமுள்ள துணிச்சலான உங்களது போராட்ட நிலைபாடு முஸ்லிம் மக்களைப்போலவே உங்கள் நண்பர்களான எங்களையும் தலைநிமிரவைத்துள்ளது. தலைவர்கள் சம்பந்தன் மனோ கணேசன் போன்றவர்க்ளோடு நீங்களும் சேர்ந்து வெள்ளைவான் வீரர்களிடமிருந்து தமிழ் பேசும் மக்களையும் சிங்கள முஸ்போக்குச் சக்திகளையும் பாதுகாக்க வேண்டும். உங்கள் முயற்ச்சிகள் வெறிபெற வாழ்த்துகிறேன்.
ReplyDeleteஇனக்கலவரத்தை உருவாக்குவதட்கு ரணில் அவர்கள் ஹக்கீம் அவர்களை இவ்வாறு பயன்படுத்துவத்துவது வழக்கமாக நடைபெற்று வருகின்றது
ReplyDeleteபோராளிகளே தலலைவர் அழைக்கின்றார் என்பதற்காக உணர்ச்சி வசப்பட்டு கொழும்புக்கு ஓடி விடாதீர்கள்.
ReplyDeleteதிகன வீரன் அமித் இன்று பிணையில் வெளியே அனுப்பி வைக்கப்பட்டதுக்கும் நாளைய போராட்டத்துக்கும் ஏதோ சம்பந்தம் உள்ளது போல் புரிகின்றது.
நம் இளைஞர்களை அல்லாஹ் பாதுகாக்க பிரார்த்திக்கின்றேன்
I think So called Muslim Leaders, should not invite problems to Muslims... Should stay cool and decide the move at last moment considering the goodwill of society.
ReplyDeleteDo not create situation,, that can be used as justification for racist to act on Muslims.
Act wisely not Emotionally.
Brother Abdul Rasheed is CORRECT, Insha Allah. But let's look at the reality. Whatever said and done - the Mahinda -MY3 political steam roller is moving forward. The 72% Sinhala people will finally support Mahinda, including the Police and the 3 Security Forces. Look at how IGP Pugita Jayasundara had acted, being a Ranil man. With my involvement with the SLFP since 1969, beginning with the Late Sirimavo R.D.Bandaranaike and supporting Mahinda at the 2015 Presidential and General elections, being a staunch supporter of the SLFP/Majhinda Pela/JO and the SLPP, I know that the political cuemanship of the late T.B.Jaya's advice "that we Muslims should not place all our eggs in one basket" has to be the best political "SAFETY VALUE", Insha Allah for the Muslims of Sri Lanka.Even though, as a voice heard in the wilderness, I have stood with the SLFP/Mahinda Pela/JO and the SLPP,without changing colours or the party til to-date, Alhamdulillah.
ReplyDeleteMy advice is that we should see reality now - Insha Allah. Though the Muslim political leaders may say they are supporting Ranil standing or sitting besides him at Temple Trees press conferences, they will finally crawl towards Mahinda and Maithri (MY3) at the last moment. There are seems already signals reaching out that both Muslim leaders, especially Rishard Bathiudeen has made a deal with Basil Rajapaksa to cross over at the appropriate moment. Basil Rajapaksa knows much about the corruption of these "deceptive Muslim leaders". We should also warn
Hon. PM Mahinda Rajapaksa and group to be ALERT about the "MUNAAFIKK" Muslim politicians, who will FLOCK to him to gain personal benefits trying to say they are the Muslim votes. Hon. PM Mahinda Rajapaksa should NOT forget those Muslims, Muslim voters and Muslim politicians who stood with "Mahinda pela",Basil and Gotabaya since they were defeated in January 8th., 2015.They are the people/mus;lim representatives who should be our VOICE in the new Mahida.MY3 government, Insha Allah.
The fact remains NOW, the Muslim voters are acting on their own and do NOT wish to be represented by these "MUNAAFIKK and DECEPTIVE POLITICIANS", Insha Allah. It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, and to support the news government of PM Mahinda Rajapaksa, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - "The Muslim Voice".
Do not eat the rope of this back boneless Hakeem. But but if you like give the support to him in this situation. " Do not Go out/behind him
ReplyDeleteMuslims Please stay CALM.