"ஐயோ சிறிசேன.." மங்களவின் பாதுகாப்பு நீக்கம்
தனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நீக்கப்பட்டுள்ளதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது டுவிட்ட பக்கத்தில் பதிவேற்றியுள்ள மங்கள சமரவீர,
' ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தாக்குகிறார். எனது பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. ஐயோ சிறிசேன." என பதிவிட்டுள்ளார்.
Post a Comment