Header Ads



மகிந்தவின் பதவியேற்பில், நடந்த சலசலப்பு


பிரதமராக மகிந்த ராஜபக்ச பணிகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்வில், அண்மையில் பிரதமரின் செயலராக நியமிக்கப்பட்ட சிறிசேன அமரசேகர நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

நேற்றுக்காலை பிரதமர் செயலகத்தில் நடந்த பதவியேற்பு நிகழ்வின் போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

கீழே விழுந்த பிரதமர் மகிந்தவின் செயலர் சிறிசேன அமரசேகரவை, அருகில் நின்ற சி.பி.இரத்நாயக்க உள்ளிட்ட மகிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைதூக்கி எழுப்பி விட்டனர்.

இந்தச் சம்பவத்தினால் பதவியேற்பு நிகழ்வில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.

4 comments:

  1. பொறுப்புவாய்ந்த ஊடகம் என்பதற்கு மேலால் ஈமான் கொண்ட முஸ்லிம் என்ற வகையில் ஆராய்ந்து அறிப்பது கடமையாகும். அவர் சறுக்கி விழவில்லை என்பதுடன் 'பிரித்' ஓதும் போது கீழே அமர்ந்து பின் எழும்போது எடுக்கப்பட்ட புகைப்படமே இதுவாகும். இது போன்ற பிரயோசனமில்லாத செய்திகளை பிரசுரித்து உங்களை தாழ்த்திக்கொள்ள வேண்டாம்.

    ReplyDelete
  2. பிரித்த ஓதி எழும்பினாள் பின் நிட்பவர்கள்
    இவ்வாறு பார்க்க சிரிக்க மாட்டார்கள்

    ReplyDelete
  3. அப்போ இவர்மட்டும் இருந்து பிரித் ஓதினாரோ?

    ReplyDelete

Powered by Blogger.