Header Ads



இந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..!


இந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதையும்... 

ஆசிஃபாவுக்காக நீதிகேட்டு போராடிய தலீப் ஹுசைன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்ததையும்...

தலீப் ஹுசைன் தமது மகளை கொஞ்சுவதற்கு கூட விலங்கிடப்பட்ட நிலையில் இருப்பதையும்...

ஆசிஃபாவை கற்பழித்து படுகொலை செய்த பாஜகவினருக்கு ஆதரவாக பாஜக அமைச்சரே பேரணி நடத்தியதையும்...

அவர்களுக்கு ஆதரவாக வாதாடிய வக்கீலுக்கு அரசின் உயரிய பதவி கிடைத்ததையும்...

குற்றவாளிகள் சுதந்திரமாக வெளியில் நடமாடுவதையும்...

ஒரு ஆசிஃபா மட்டுமல்ல காஷ்மீரில் லட்சக்கணக்கான ஆசிஃபாக்கள் கற்பழித்து படுகொலை செய்யப்பட்டதையும்...

நேற்று பெண் குழந்தைகள் தினமென்று இந்தியா கொண்டாடியதையும்...

நினைத்து வெட்கி தலைகுனிய வேண்டும்!

5 comments:

  1. உண்மைதான், ஆனால் குற்றவாளிகள் கைதுசெய்யபட்டுள்ளார்கள், விரைவில் தண்டனை பெறுவார்கள்.

    ஆனால், பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இவைகள் சட்டபடி நடக்கின்றன. தலிபான்கள் இருக்கும் போது பெண் பிள்ளைகள் பாடசாலைக்கு போனால் இது தான் தண்டணை.

    ReplyDelete
  2. Barbaric rule prevailing in India.The doctor who saved innocent children using his money was jailed.The proctor who wanted justice to a rape girl's offenders was jailed.temples used to gang rape.politicians demonstrate to protect rapers.What a great country?

    ReplyDelete
  3. A land filled with the history of raping young girls and teenage girls, with state support by taking action on victims and protecting crime doors.

    A land not safe for women.

    ReplyDelete
  4. Hello Ajan,In Pakistan 3% Hindus living peaceful life with all the right as other Pakistanis do but 20% Muslims India are treated as though they are not Indians.Even Parliamentary is seat is reserved for minority people and women too.

    you are talking about Pakistan and Afghanistan but you first go to Jaffna and see what is happening there.You can read more about Jaffna in "Jaffna News" about the unending brutality of your people from time immemorial. First on cast basis violent which low cast people are treated a though they are not human.If you are reader of those day "mithran" paper you can understand your people's brutality.Same is done your Indian masters to low cast people their not only for Asia.

    there is no temple killing as you did in Kathankudy,do not forget your train bomb,central bank bomb,killing of 600 unarmed policemen with the help of sinhala politicians are your good work.

    Now too it is continue in every form. in economy,Ty courted terrorist,such as Arjun Mahendran,Allosius,Maharaja ganged with Sinhala terrorist(politicians)plundering the national wealth.Yet you are talking about Pakistan where there rule of law is applied every one irrespective their status,There you cannot buy the law and no one can interfere in law as in Srilanka.How many politicans were convicted of corruption but in Srilanka no even one politicians was convicted.

    Former chief justice Ifthikar choudry was removed by General Musharraf because he failed to give verdict favoring Musharaff but what was happened it is not Ifthikar choudry it is Musharraf had to go and legal community stood firmly and reinstated Choudry shows they are law loving people than us.But what happened to Shirani Bandaranayake?

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete

Powered by Blogger.