மைத்திரி மீது, சந்திரிக்கா ஆத்திரம் - சு.க. எம்.பிக்களை ரணிலுக்கு ஆதரவாக செயற்பட அழுத்தம்
மகிந்தவை பிரதமராக்கிய மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாட்டினால் கடும் ஆத்திரமடைந்துள்ள முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்க, ரணிலுக்கு ஆதரவாக செயற்பட வலியுறுத்தியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக மைத்திரிபாலவை சந்திக்க தாம் முயன்றபோதும், அதற்கான அனுமதி தரப்படவில்லை என வருந்தியுள்ள சந்திரிக்கா, சுதந்திரக் கட்சியில் உள்ள மகிந்த எதிர்ப்பு எம்.பி.க்கள் சிலரை ரணிலுக்கு ஆதரவதக செயற்படும்படி வலியுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Post a Comment