புதிய பிரதமர் நியமித்தமையானது சட்டவிரோதமானது என தெரிவித்து “ஜனநாயகத்தினை பாதுகாப்போம், ஏகாதிபத்தியத்தை தோற்கடிப்போம்” என்ற தோனியின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சியினர் ஆரம்பித்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொள்ளுப்பிட்டி அண்மித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிகப்படுகின்றது.
Post a Comment