Header Ads



முஸ்லிம் கட்சிகள் மகிந்தவுக்கு ஆதரவளித்து, அரசாங்கத்தின் பக்கம் வரலாம் - ஹிஸ்புல்லா

புதிய பிரதமரின் நியமனமானது இந்த நாட்டின் பொருளாதாரத்தினை ஸ்த்திரப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்யும் என்ற நம்பிக்கை இருக்கின்றது என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார ரீதியிலான நெருக்கடியான சூழ் நிலைகள், ஜனாதிபதியை கொலை செய்ய எடுத்த முயற்சிகள் அது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பன போன்ற காரணங்களை வைத்தே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

புதிய பிரதமரின் நியமனமானது இந்த நாட்டின் பொருளாதாரத்தினை ஸ்த்திரப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செயயும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சினைகள் போன்றல்லாமல் சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு இருக்கின்றது அதை செய்வார் என்று நம்புகின்றேன்.

முஸ்லிம் கட்சிகள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவினை வழங்க தீர்மானித்திருந்தாலும் சில வேளைகளில் அந்த தீர்மானத்தினை இன்னும் சில நாட்களில் மாற்றிக் கொள்ளமுடியும். அதனடிப்படையில் முஸ்லிம் கட்சிகளும் புதிய பிரமதமர் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவினை வழங்க அரசாங்கத்தின் பக்கம் வரலாம்.

அடுத்த நவம்பர் மாதம் 16 ஆம் திகதி பாராளுமன்றம் கூடுவதற்கிடையில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் இடம்பெறலாம் அந்த வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் புதிய அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார்கள்.

எம்மிடம் 96 ஆசனங்கள் இருக்கின்றன. இன்னும் 17 ஆசனங்கள் எங்களுக்கு தேவைப்படுகின்றது அதனை எடுத்துக் கொள்வோம் அதற்கான பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. அவ்வாறான ஒரு ஆதரவில்லாமல் ஜனாதிபதி இவ்வாறான ஒரு முயற்சியை எடுத்திருக்க மாட்டார்.

ஆகவே ஐக்கிய தேசியக் கட்சியின் பல பாராளுமன்ற உறுப்பினாகள் புதிய அரசாங்கத்துடன் வந்து இணைந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை உண்டு என மேலும் தெரிவித்தார்.

7 comments:

  1. So u all r same....???
    http://www.jaffnamuslim.com/2018/10/blog-post_201.html
    http://www.jaffnamuslim.com/2018/10/blog-post_421.html

    ReplyDelete
  2. hira foundation can contribute to buy some mp fro unp

    ReplyDelete
  3. Nonono he has lots of money from charities...to buy...
    BIG WOLF and enemy of true democratic

    ReplyDelete
  4. பிய்க்காள பயல

    ReplyDelete
  5. My advice is that we should see reality now - Insha Allah. Though the Muslim political leaders may say they are supporting Ranil standing or sitting beside him at Temple Trees press conferences, they will finally crawl towards Mahinda and Maithri (MY3) at the last moment. There seems already signals reaching out that both Muslim leaders, especially Rishard Bathiudeen is trying to make a deal with Basil Rajapaksa to cross over at the appropriate moment. Basil Rajapaksa knows much about the corruption of these "deceptive Muslim leaders". We should therefore warn Hon. PM Mahinda Rajapaksa and group to be ALERT about the "MUNAAFIKK" Muslim politicians, who will FLOCK to him to gain personal benefits trying to say they are the Muslim votes. MP Mujeebu Rahuman should STOP making statements like "
    ஜனாதிபதி மாளிகையிலிருந்து மைத்திரிபால சிறிசேனவை விரட்டியடிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி முஜிபுர் ரஹ்மான் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். (English translation - "The time is not far for us to beat and chase away Maithripala Sirisena from the Presidential place". THIS CAN BE DETRIMENTAL FOR THE FUTURE OF THE MUSLIMS IN SRI LANKA AT LARGE, WHATEVER PARTY THEY MAY BELONG.

    Hon. PM Mahinda Rajapaksa should NOT forget those Muslims, Muslim voters and Muslim politicians who stood with "Mahinda pela",Basil and Gotabaya since they were defeated in January 8th., 2015. In recent times, the Beruwela and Aluthgama and Eastern province Muslims have extended their support to Mahinda Rajapaksa with a hope of understating and trust that the New PM will resolve their issues democratically. They are the people/Muslim representatives who should be our VOICE in the new Mahinda - MY3 government, Insha Allah. I hope and pray that this message will reach all Muslims and Hon. Mahinda Rajapaksa our new PM, Hon. Basil Rajapaksa and former Defense secretary Gotabya Rajapaksa.

    The fact remains NOW, the Muslim voters are acting on their own and do NOT wish to be represented by these "MUNAAFIKK and DECEPTIVE POLITICIANS", Insha Allah. It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, and to support the news government of PM Mahinda Rajapaksa, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - "The Muslim Voice" – October 30th., 2018.

    ReplyDelete
  6. All depend with offer. Offer will be double or triple if they wait... This what they want. Unfortunately you were with MY3. Otherwise you all could have earned from this...

    ReplyDelete
  7. No Minister post for Hisbulla yet....

    ReplyDelete

Powered by Blogger.