இடைக்கால அரசாங்கம் அமைக்கும் முயற்சிக்கு, எந்த ஒத்துழைப்பும் வழங்கப்போவதில்லை - மு.கா.
இடைக்கால அரசாங்கம் அமைக்கும் முயற்சிகளுக்கு எந்தவித ஒத்துழைப்பும் வழங்கப்போவதில்லை என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
மக்கள் ஆணைக்கு புறம்பாக செயற்பாட்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முற்படும் செயற்பாடுகளை ஆதரிக்க முடியாதன தெரிவித்துள்ள அக்கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர், நல்லாட்சி அரசாங்கத்தின் பதவிக்காலம் நிறைவடையும் வரையில் தொடர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்பார்த்த தொகையை மகிந்த கொடுக்கவில்லை போலும்
ReplyDeleteஅப்படியல்ல Mr. பாவா. தாங்கள் பிழையாக மதிப்பிட்டுள்ளீர்கள். அதுவும்தான். இடைக்கால அரசினை அமைக்கும்போது அவ்வரசிற்கு ஆட்பலம் மிக அதிகம் இருக்கும். அதனால் பேரம் பேசும் சக்தி இல்லாமல் ஆகிவிடும். அதற்குத்தான் இந்த உரசல்.
ReplyDeleteஇப்ப என்னவோ பேரம்பேசி கிழிச்சிட்டிங்க
ReplyDelete