ஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...?
எனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்பியன் ஹபீப் நுஹம்மதுருப்
சில தினங்களுக்கு முன் ரஷ்யாவில் நடை பெற்ற உலக மல்யுத்த போட்டியில் வென்று மல்யுத்த உலக சாம்பியனாக மாறிய ஹபீப் அலி, அந்த போட்டி பற்றி குறிப்பிடும் போது...
அந்த உலக போட்டியில் அயர்லாந்தை சார்ந்த கார்னரை நான் வென்றது மகிழ்ச்சிக்கு உரிய விசயம் அந்த போட்டியில் போட்டி களத்தையும் தாண்டி கார்னரை நான் அடிப்பதற்க்காக குதித்து ஓடியது பற்றி மக்கள் விமர்ச்சிகின்றனர்.
நான் கார்னரை அடிப்பதற்காக குதித்து ஓடியது பற்றி பேசும் மக்கள் நான் ஏன் அப்படி செய்தேன் என்பதற்கு உரிய காரணத்தை அறியாமல் உள்ளனர்.
கார்னர் போட்டி விதிமுறைகளை மீறி எனது தந்தையை வசைபாடினார் பொறுத்து கொண்டேன்.
எனது நாட்டை வசைபாடினார் பொறுத்து கொண்டேன்.
இறுதியில் நான் உயிராய் மதிக்கும் எனது மார்கத்தை பற்றி வசைபாடினார்,
நான் வெகுண்டு எழுந்தேன், விரட்டி விரட்டி அடிப்பதற்காகதான் நான் போட்டி களத்தில் இருந்து வேளியே குதித்துவிட்ட கார்னரை தொடர்ந்து நான் போட்டி களத்தில் இருந்து வேளியில் குதித்து பாய்ந்து சென்றேன்.
மக்கள் தடுத்துவிட்டதால் கார்னர் தப்பித்து கொண்டார்
இவ்வாறு அவர் கூறினார்
He Don't need to worry about running PIG. They are Dirty human being / Racist people. They did not tell anything against Pig Corner's misbehavior's? only talking about Khabib's jump. He has Just to ignore these racist people and continue practices for next Victory with discipline. All the very best Khabib.
ReplyDeleteSportsman needs discipline first
ReplyDeleteIii
ReplyDeleteM'Sha Allah..All the Best
ReplyDeleteTo You H/Ali
உண்மையான வீரர்கள் விளையாட்டில் மட்டுமல்ல, நிஜ வாழ்விலும் தாம் ஆண்மைமிக்க வீரர்கள்தாம் என்பதை தமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களில் உறுதிப்படுத்துவார்கள்.
ReplyDeleteசயனைட் குப்பி, பங்கர், கோழைத்தனம் இவற்றுக்கு அப்பாற்பட்டவர்கள் அவர்கள்!
masha allah good
ReplyDeleteAnjan nee. Tharukkappa sollurai carner unnai pool discipline ellathawan
ReplyDeleteAnjan nee. Tharukkappa sollurai carner unnai pool discipline ellathawan
ReplyDeleteAjan Mean's "Need discipline fist for Pig Corner... Nothing else".
ReplyDeleteஅஜன் இறுதி யுத்ததில் இராணுவத்தின் கால்களில் விழுந்து சரணடைந்த எலி பயங்கரவாதிகளை போல் அனைவரும் சுரனையற்றவர்களாக இருக்க முடியுமா?
ReplyDeleteKabib,பாய்ந்து தாக்கியது dillon-danis,
ReplyDeleteUfc fight இடம்பெற்ற இடம்las vegas, Nevada, United States.
Dear jaffna muslim,செய்திகலை சரியான விபரங்களுடன் அறிய தரவும்.சும்மா கிடைத்தயெல்லாம் எழுத வானம்.