வாள் சண்டை போட, ஹிஜாப் தடையில்லை
பெண்களை இஸ்லாம் அடக்கி ஒடுக்குவதாகவும் பெண்ணுரிமையை இஸ்லாம் பறிப்பதாகவும் இஸ்லாத்தை பற்றிய அறிவில்லாதோர் உளறிவருகின்றனர்.
அதிலும் குறிப்பாக சவுதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகளில் பெண் அடிமை தனம் அதிகம் இருப்பதாக கூறிவரும் ஊடகங்களின் பார்வைக்கு பின் வரும் செய்தியை சமர்பிக்கிறோம்.
எதிர் வரும் 23 ஆம் நாள் பிலிப்பைன்ஸில் ஆரம்பமாகும் 23 வயதுக்கு உடபட்டோருக்கான வாள் சண்டை போட்டியில் பங்குபெற சவுதி அரேபியாவில் இருந்து வந்திருக்கும் இஸ்லாமிய சகோதிரிகள்.
Where is Hijab ?
ReplyDelete