Header Ads



ஹாபில் என்பவரை காணவில்லை - கண்டுபிடித்து தரும்படி தாய், உருக்கமான வேண்டுகோள்

நிந்தவூரைச் சேர்ந்த A.L.A ஹாபில் என்பவர் 26.11.2017 அன்றிலிருந்து காணாமல போயுள்ளார்.

இவர் றிப்றா முகவர் நிறுவனத்தையும் நடாத்தி வந்தவர்.

இவர் காணாமல் போனதையடுத்து, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும், இதுவரை எத்தகைய பயனும் இல்லை. 

இவரைப் பற்றிய தகவல்கள் ஏதேனும் அறிந்தவர்கள், உடனடியாக கீழ்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு அவரது குடும்பத்தினர் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளனர். 


இங்கு 

கண்ணீருடன் காத்திருக்கும், அன்புத் தாய்

தொலைபேசி - 076 281 80 24

No comments

Powered by Blogger.