Header Ads



கொழும்பில் மேற்குலக, ராஜதந்திரிகள் அதிர்ச்சி

மைத்திரிபால சிறிசேன பிரதர் பதவியிலிருந்து நீக்கியமை மற்றும் தற்போது எழுந்துள்ள நெருக்கடி நிலை தொடர்பில்  கொழும்பில் உள்ள மேற்குலக ராஜதந்திரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அவர்கள் இன்றைய தினம் சனிக்கிழமை தமது நிலைப்பாடுகளை பகிரங்கப்படுத்தலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.