Header Ads



சு.க. சில எம் பிக்கள் சுயாதீனமாக, இயங்க முடிவு - ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் சில எம் பிக்கள் சுயாதீனமாக இயங்க, முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனினும் இதுதொடர்பில் ஜனாதிபதியிடம் பிரதிபலிப்பு என்னவென்பது இதுவரை தெரியவரவில்லை.

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கா பௌசி உள்ளிட்ட சிலர் இவ்வாறு சுயாதீனமாக செயற்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது

No comments

Powered by Blogger.