Header Ads



அரச அலுவலகங்களில் குடி, கூத்து, கும்மாளம் - ஊழியர்களை பழிவாங்காத சஜித் பிரேமதாசா

நேற்று அரச அலுவலகங்களில் குடியும் கூத்தும் கும்மாளமும் ஸ்ரீ.ல.சு.கட்சி தொழிற்சங்க அலுவலகங்களில் - அலுவலகங்கலில் நீல நிறக் கொடிகளும் பிரதமா் மஹிந்த ராஜபக்சவின் கட் அவுட்கள் அலுவலக முன்றலில் தொங்க விடப்பட்டு்ளளன. 

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைகளில் முன்னாள் அமைச்சா் சஜித் பிரேமதாசவினால் தலைமைக் காரியாலயத்திலும் 24 மாவட்டக் காரியாலயத்திலும் நியமிக்கப்பட்ட 3000ஊழியா்கள் நாற் சம்பள அடிப்படையில் நியமிக்கப்பட்டு்ளளனா். 

அவா்கள் அனைவரும அலுவலகங்களில் ஒப்பமிட்டு அலுலவகங்கில் இருந்து 4.15 செல்கின்றனா். அவா்கள் கூனிக் குருகி உள்ளனா். அரசியல் பழிவாங்கள் எனும் அடிப்படையில் 300க்கும் மேற்பட்ட யு.என்.பி பியோன் மற்றும் ஊழியா்கள் இருந்தவா்கள் முகாமையாளா்களாக புறமோசனும் நிலுவைச் சம்பளம் பெற்று உள்ளவா்களை -ஸ்ரீ.ல.சு.கட்சி யுனியம் அதட்டி அச்சுருத்துகின்றனா்.பழைய பியோன் தொழிலுக்கு போகிவிடு என அதட்டுகின்றனா். 

முன்னைய வீடமைப்பு அமைச்சராக பதவிக் காலத்தில விமல் வீரவன்சவினால் நியமிக்கப்பட்ட 600 ஊழியா்களும்நேற்று தலைமைக் காரியாலயத்திற்குள் ஒன்று கூடி குடித்துக் கொண்டு ஆட்டம் பாட்டம் எங்களது துக்கத்தினை இன்று கொண்டாடுகிறோம் எனவும் எங்களை வவுனியா, கம்பஹா கிளிநொச்சி ஹம்பாந்தோட்டையில் 24 மணித்தியாலயமும் வேலைவாங்கினாா் எனவும் அரசியல் ரீதியாக எங்களை பழிவாங்கினாா்கள் ந ாங்கள் தொழிலைக் காப்பாற்றவதற்கே இவ்வளவு நாளும் அங்கு சென்று வேலை செய்தோம் என கொழும்பு தலைமைக் காரியாலயத்தில் வந்திருந்தனா். 

சஜித் பிரேமதாசவினால் நியமனம் பெற்றவா்கள் ” கூறுகின்றனா் சஜித் - விமல் வீரவன்சவின் 600 பேரை ஒருவரையாவது தொழில் இருந்து இடை நிறுத்தம் செய்யவில்லை. ஆகவே நாங்களும் எங்களது தொழிலை தொடருவோம். எனச் சொல்லுகின்றனா். 

ஆனால் விமல் வீரவன்சவின் அனுமதியின் பேரில் நியமிக்கப்பட்ட பிரதிப் பொது முகாமையாளா், உதவிப் பொது முகாமையாளா் தரத்தில் உள்ள வா்களை பலரை சஜித் கடமையில் இருந்து இடை நிறுத்தியுள்ளளா். அவா்கள் அனைவரும் நேற்று அலுவலகத்திற்குள் வந்திருந்தனா்.

Ashraff A Samad

No comments

Powered by Blogger.