Header Ads



ஜனாதிபதிக்கு மீண்டும், சவால் விடுத்த ரணில்

மக்களின் ஆணையை மீறி செயற்படும் ஜனாதிபதி உடனடியாக பாராளுமன்ற கூட்டி பெரும்பான்மையை நிரூபித்தால் உடனடியாக அரசிலிருந்து விலகி எதிர்கட்சிக்கு செல்ல தயார் என ஐக்கிய தேசிய கட்சியில் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 

உடனடியாக பாராளுமன்றை கூட்டுங்கள் என்ற ஏகோபித்த வேண்டுகோளுடன் இன்று அலரி மாளிகை முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாரிய போராட்டத்தில் கலந்துகொண்டு  உரை நிகழ்த்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

4 comments:

  1. ரணில் நேர்மையானவர், ஜனநாயகத்தை மதிப்பவர் என்றால் 2015 ஜனவரியில் 42 MP களுடன் இருந்த அவர் பிரதமர் பதவியை ஏற்றிருக்க கூடாது. அதிக MP களுடன் இருந்த D.M. Jayaratne வை பிரதமர் பதவியை தொடரருமாறு அன்று ரணில் சொல்லி இருந்தால் நாம் ஏற்றுக் கொள்ளலாம் அவர் நேர்மையான ஜனநாயக வாதி என்று.

    அவரின் நன்மைக்கு மட்டும் ஜனநாயகம் பேசுபவர் நேர்மையானவர் இல்லை

    ReplyDelete
  2. @Bawa, You should understand their deal. If the common candidate (president) is from one party the post of prime minister should be given to the other party. That was a deal between Sirisena and Ranil. It is not Ranil's mistake but Sirisena should also take the blame for it.

    ReplyDelete
  3. It is not the proper time to talk about Who is Mr. Ranil. We know he is also one useless man.
    But now the time to support him to protect the country from dangerous criminals POLITICIANS. Later we can search for the real LEADER..

    ReplyDelete
  4. @ Bro Ghouse

    If a deal could kill democracy then no point in talk about democracy. I feel it is DEMOCRAZY and not Democracy

    ReplyDelete

Powered by Blogger.