Header Ads



ஐ.தே.க. எம்.பி. பல்டியடிப்பு - உடனடியாக இராஜாங்க அமைச்சராக நியமனம்


ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துனேஸ் கன்கந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்துகொண்டார்.

இவர் சுற்றாடல்துறையின் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

1 comment:

  1. 500 மில்லியன் ரூபாய்க்கு தன்னை தானே விற்றுவிட்டார்

    ReplyDelete

Powered by Blogger.