இலங்கையில் இப்படியும் ஒரு, அல்லாஹ்வின் இல்லம் - உதவப்போவது யார்..?
இலங்கையில் இதுவரை மின்சாரத்தைக் கண்டிராத முஸ்லிம் கிராமத்தில் அமைந்துள்ள "சம்சுல் உலூம் ஜூம்ஆ பள்ளிவாயல்"
கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கள்ளிச்சை எனும் முஸ்லிம் கிராமத்திற்கு இன்னும் மின்சார வசதியோடு சேர்த்து அடிப்படை வசதிகளும் வந்தபாடில்லை இக் கிராமமானது மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கு எல்லைக் கிராமம்.
கடந்த 28 வருடங்களுக்கு முன்னர் 1990 ஆம் ஆண்டு யுத்தத்தினால் இடம்பெயர்ந்த 136 க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வந்த மட்டக்களப்பு மாவட்ட எல்லைக் கிராமமான கள்ளிச்சை கிராமத்தில் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக ஐநேரத் தொழுகைகள் நிறைவேற்றப்பட்ட ஜூம்ஆ பள்ளிவாயல் ஒன்றின் இன்றைய நிலை.
28 ஆண்டுகளுக்கு பின் அடையாளமற்றுக் காணப்பட்ட இறை இல்லத்தை கள்ளிச்சை ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாகத்தினர் உட்பட கள்ளிச்சை விவசாயச் சங்கத்தினர் ஒன்று சேர்ந்து தற்காலிகமாக நிர்மானித்தனர். சில மாதங்களுக்கு பின் காட்டு யானைகளின் தாக்குதலில் பள்ளிவாயலின் கூரைகள் உடைந்து காணப்படுகின்றது.
எனவே அரசியல்வாதிகள் அல்லது தனியார் நிறுவனங்கள் முன்வந்து இவ்விடத்தில் நிலையான ஒரு பள்ளிவாயலை நிர்மாணித்து தரும்படி கள்ளிச்சை ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாகத்தினர் மற்றும் கள்ளிச்சை விவசாயச் சங்கத்தினர் உட்பட கள்ளிச்சை விவசாயிகளும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றனர்.
(நன்றி:- தகவல் கள்ளிச்சை குடிமக்கள்)
Masha allah
ReplyDeleteAllah akbar
please update how we can help the above masjid without disturb the routine .
Insha allah
ok
ReplyDeletePlease give phone number and contact name
ReplyDeletePlease update me how we can help for this our Mosque.
ReplyDeletePlease let me know the contact point.
ReplyDeleteHi I am from Saudi Arabia. Kindly share the contact number of Majlis-e-shoora hence we will be able to process further in sha allah.
ReplyDeleteBrothers it is nice to see the helping handstand it is good
ReplyDeletebut we should be cautious about the non Muslims.
As earlier there was an masjid to be constructed by replacing the prayer room and by the wrong information and contact it got spoiled.
Masha allah
ReplyDelete