Header Ads



''முஸ்லிம்களை காபிராக்காதீர்கள்...''


முஸ்லிம்கள் அவசியமாக வாசிக்க வேண்டிய காலத்தின் தேவையாக உள்ள நூல்

''முஸ்லிம்களை காஃபிராக்காதீர்கள்'' என்ற நூல்

நீ முஸ்லிமல்ல

அவன் முஸ்லிமல்ல

நீ காஃபிர்

நீ ஷிர்க் வாதி

நீ கிரிஸ்டினா?

யூத கைகூலியா?

நீ ஈரான் விசுவாசியா?

காஃபி நாய் நீ

என்றெல்லாம் ஃப்த்வா விடும் சகோதரர்களுக்கு இந்த நூல்  பரிந்துரை செய்யப்படுகிறது.

இண் ஷா அல்லாஹ் வாங்கிப் படியுங்கள்

2 comments:

  1. The Messenger, upon whom be peace, said:

    "He who says to his brother 'O disbeliever', then it returns upon one of them."
    Reported by Al-Bukhari, Muslim, Malik, At-Tirmidhi and Abu Dawud
    He also said:

    "And he who accuses a believer of kufr (disbelief) then it is like killing him."
    Reported by Al-Bukhari
    Al-Imam An-Nawawi said:

    "They differ as regards interpretation of this 'returning', so it is said, 'kufr returns upon him if he is making that lawful', and this is far from the context of the narration, and it is said, 'it is taken to refer to the Khawarij', since they declare believers to be kafirun (disbelievers)."
    Abbreviated from An-Nawawi's Sharh (Explanation) of Sahih Muslim (2/50)

    ReplyDelete
  2. அல் குர் ஆனுக்கு எதிரான இஸ்லாத்தில் இல்லாதவைகளை இஸ்லாத்திற்குள் புகுத்த முனையும் எவரும் இஸ்லாமியன் கிடையாது

    உங்கள் போலி முகம் கிழியும் வரை இதை தாராளமாக உலகம் முழுவதும் உரக்க சொல்லுவோம்

    நீங்கள் இது போன்ற பல்லாயிரம் நூல்களை எழுதினாலும்

    ReplyDelete

Powered by Blogger.