ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் மேடைகளில் அல்லது போராட்டங்களில் மிக அரிதாகவே பங்கேற்கும் ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்கிரமசிங்க ஐ.தே.க. நடத்திய போராட்டத்தில் பங்கேற்றதும் மேடை முன் வரிசையில் நின்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment