இலங்கை வரலாற்றுக்கு முற்பட்ட, முஸ்லிம் வரலாறு - ஆதாரங்களும் கண்டுபிடிப்பு
இலங்கை மக்களின் வரலாறு, அதன் தொன்மை என்பன கால எல்லை கடந்தது, மட்டுமல்ல அது மனித இனத் தோற்றத்துடன் தொடர்புபடுகின்றது, என்ற ஆய்வு ரீதியான நிரூபணங்கள் இன்று தொல்லியல் ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுவதுடன் , அதற்கான ஆதாரங்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன,"
இது இலங்கையில் முஸ்லிம் பூர்வீகக் கருத்துக்களை நிறுவுவதற்கான ஆதாரங்களையும் வெளிப்படுத்துகின்றது, அது தொடர்பான ஒரு பதிவே இதுவாகும்
#பட்டதொம்பகுகை ..
இலங்கையின் பலாங்கொடை மாவட்டத்தில் உள்ள குருவிட்ட பிரதேசத்தில் பட்ட தொம்ப குகை உள்ளது, மலை அடிவாரத்தில் இருந்து கிட்டத்தட்ட 2 km ஏறிச் செல்லும் போது, அருவிகளும், காடுகளும், இடை இடையே, இறப்பல், தேயிலை மரங்களையும் கடந்து செல்லும் போது, குறித்த Basin வடிவிலான மலை உச்சியை அடைய முடியும்,இதில் 3 பெரிய குகைகள் உள்ளன,..
#மனிதவரலாறு...
குறித்த குகையில் Homosapiyans, கால மனிதர்கள் வாழ்ந்தற்கான , அல்லது அக்காலத்திற்குரிய எச்சஙகளும், எலும்புகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன, இதன் காலம் இலங்கையில் இன்று எழுதப்பட்டுள்ள வரலாற்றிற்கு முற்பட்ட(Pre Historic)காலமாகும்,இது தொடர்பான விபரங்கள் "பலாங்கொடை மினிஷ்சு" என சிங்களத்தில் அழைக்கப்படுகின்றது...
தொல்லியல் கண்டு பிடிப்புக்கள்,
இங்கு , கடற் பொருட்கள், சுறாவின் பல், முத்துக்கள் என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன, இவை,அக்கால, மனிதர்கள் பயன்படுத்தியவையாகவோ, கொண்டு வந்தவையாகவோ இருக்க முடியும் என பி.ஏபி. தெரணியகல, மற்றும் சிறான் தெரணியகல ,பேராசிரியர், ராஜ் சோம தேவ, ஆய்வுகள் குறிப்பிடுகின்றன,
முஸ்லிம் வரலாற்று ஆதாரம்,
இலங்கை முஸ்லிம் வரலாற்றில், வாவா ஆதம் மலையும், முஹிதீன் அப்துல் காதிர் ஜீலானி யுடன் தொடர்புபடும், தப்தர் ஜீலானி எனப்படும், "கூரகலயும், " குறித்த மாவட்டத்திலும், அதனை அண்மித்த மாவட்டஙகளிலேயே அமைந்துள்ளன,
இதில் ஆதம் மலையின் வரலாறு, உலகின் முதல்மனிதனுடன் தொடர்பு பட்டது,
ஆனாலும், ஆதம் மலை(சிறிபாத) பௌத்தர்களின் புனிதமான இடமாக்கப்பட்டுள்ளதால், அதில் ஆய்வுகளுக்கு, இடமளிக்கப்படவில்லை, இடம் பெற்றிருப்பின் இன்னும்பல விடயங்கள் வெளிவந்திருக்கும்,
#வரலாறும், #வழிபாடும்,
இலங்கை முஸ்லிம்கள் தமது சமய நம்பிக்கையை வெறும் வழிபாட்டு கண் நோக்கிலேயே பார்க்கின்றனர். அதனால் இவ்வாறான இருப்போடு தொடர்பு பட்ட இடங்களை, அதன் ஆழமறியாமல் சமய நம்பிக்கைக் கண்களால் மட்டும் நோக்கி இலகுவாக நிராகரிக்கின்றனர், மாறாக, இவை இலங்கை வரலாற்றுடன் மட்டுமல்ல, உலக வரலாற்றுடனும் தொடர்புபட்டவை என்பதற்கான ஆதாரங்களை தொல்லியலாளர்கள் இன்று முன்வைக்கின்றனர்.
எனவேதான் சியாறங்களும், புராதன இடங்களும் குறிப்பாக தப்தர் ஜெய்லானி போன்ற உலக வரலாற்றுடன் தொடர்புபட்ட இடங்களில் எமது, நடமாட்டத்தையும், செயற்பாடுகளையும் அதிகரிப்பதன்மூலமே, இவ்வரலாறுகளுடன் இலங்கை முஸ்லிம் வரலாறும், தொன்மையும் தொடர்புபட்டது என்பதை இலகுவாக நிரூபிக்க முடியும்,
வரலாற்றிற்கு முந்திய முஸ்லிம் வரலாறு...
இலங்கையில் இன்று எழுதப்பட்டுள்ள வரலாற்றுக்கு முற்பட்டது, முஸ்லிம் வரலாறு, என்பதை நிரூபிக்க சிறந்த ஆதாரங்களாக இருப்பது, வாவா ஆதம் மலையும், தப்தர் ஜெய்லானியும், அங்குள்ள வரலாற்று எச்சங்களாக இன்றுள்ள சியாறங்களும்,அறபு கல் வெட்டுக்களும், ,மற்றும், மக்கள் வாய்வழியாகச் சொல்லுகின்ற, நம்புகின்ற, வழக்காறுகளும், வரலாற்று விடயங்களுமே ஆகும்,
#வரலாற்று #முரண்பாடும், #போட்டியும்
இலங்கையில் சிங்கள பௌத்த இனவாத வரலாற்றைப் பேசுவோர், இலங்கையின் வரலாற்றை தனி சிங்கள, பௌத்த வரலாறாக , மட்டுமே பார்க்கின்றனர், மட்டுமல்ல புத்தருக்கு முந்திய வரலாற்றையும், தமக்கான ஆதாரங்களால் மூடி மறைக்க முற்படுகின்றனர்
உதாரணமாக,
புத்தர் இலங்கையில் பிறந்த்தாகவும், இராவணனின் பரம்பரை எனவும் இன்று, சிலரால். கூறப்படுகின்றது,
#கட்டாயம் , சிந்திக்கவும் செய்யவும் வேண்டியது,...
...ஆனால் இலங்கை முஸ்லிம்கள் தம் சொந்த வரலாற்றை தமது அறியாமையினால் தாமே நிராகரிக்கின்றனர். இனியாவது, ...வரலாற்று இடங்களையும், மக்கள் கூறும் வாய்வழிக்கதைகளையும், நம்பிக்கைகளையும், வெறும் சமயவாதக் கருத்துக்களால் நிராகரிக்காமலும், இயக்க வேறுபாடுகளால், இருப்புக்களை அழிக்காமலும் ,அவற்றைப் பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும்..
இலங்கையில் முஸ்லிம் வரலாற்றை வாய்வழியாக,மட்டுமல்ல ,ஆய்வுகள் ரீதியாகவும் நிருபிக்க முடியும், அதற்கு எமது அவசரத்தேவை, வரலாறு, " தொல்லியல் அறிவுள்ள (Archeological) புலமையாளர்களும், அதற்காக பாடுபடக்கூடிய ஆர்வமுள்ள இளைஞர்படையுமே ஆகும், ...இதனை,சமூகத் தலைவர்களும், உலமாக்களும், அறிஞர்களும் அதிக கவனத்தில் கொள்ள வேண்டும்,
இனியாவது, இவை பற்றிச் சிந்தித்து, எம் எதிர்கால சந்த்தியின் இருப்புக்காக, இன்றுள்ள எம் எஞ்சியுள்ள வரலாற்று இடங்களையாவது, அழிக்காது காப்போம்.
MUFIZAL ABOOBUCKER
SENIOR LECTURER
DEPARTMENT OF PHILOSOPHY
UNIVERSITY OF PEEADENIYA
13:18:2018
இலங்கையில் முஸ்லிம்கள் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் காலம் முதலே வாழ்ந்து வருகிறார்கள் என்ற சுதேச உணர்வு ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்திலும் ஊன்றப்பட வேண்டும்.
ReplyDeleteசிரேஷ்ட விரிவுரையாளர் சகோதரர் முபைஸல் அபூபக்கர் அவர்களின் இவை போன்ற பெறுமதியான தகவல்கள் திரட்டப்பட்டு, அவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி இதனை நிரூபிக்க வேண்டும்.
எவ்வாறாயினும், இந்தத் தேசம் என்ன இந்த உலகத்தையே இறைவனை இறைவனாக வழிபடும் இறுதி தனியொரு முஸ்லிம் இருக்கும் வரையுமேதான் இறைவன் இயக்கிக் கொண்டிருப்பான் என்பதே இஸ்லாத்தின் போதனை.
தவிர, தற்கால இன விரோத சக்திகளுக்குப் பதில் அளித்து முஸ்லிம்களும் ஏனையோரும் தன்மானத்தோடு வாழ இவ்வித ஆய்வுகள் சிறப்பாகத் துணை புரியும்.
அதேநேரம், 90 அடிகள் கொண்ட முதல் மனிதனது உயரத்தின் பின் மனிதனது உயரம் குறைந்து கொண்டே வருகின்றது என்ற நபிமொழிக்கு ஒப்ப, அதன் பின் கண்டு பிடிக்கப்பட்டுள்ள நீண்ட சியாரங்கள் - அடக்கஸ்தலங்கள் மூலம் இறைவனுக்கு இணை கற்பிக்கப்படும் அச்சம் உள்ளதால் அவற்றை தரை மட்டத்திலேயே வைத்துப் பாதுகாத்து வருவதே மேலாகும்.
எனவே, இவற்றை மனதில் இருத்தி முஸ்லிம்கள் தம் பெறுமதியையும், கடமைகளையும், உரிமைகளையும் அறிந்துணர்ந்து அவ்வாறு நடந்து கொண்டு, அல்லாஹ்வுக்கு அன்றி வேறு எவருக்கும் எதற்கும் அஞ்சாது வாழ தம்மைப் பழகிக்கொள்ள வேண்டும்.
Professor M.Abubucker,
ReplyDeleteDo you try to inflame communal riot.it is true that Arabs had connection with Srilanka for more than Two thousand years and before Islam.They are traders and good travelers visited here to purchase spices,Gem and other commodity items which were taken to their country and those purchased are selling and distributed in middle east using camels.
Those who came settled here as Vijaya and his men settled.According to the history These Arabs who settled here sent delegation to Arabia to know about Islam as they heard about Prophet Mohammed(PBUH).
There is no Quranic evidence or Hadees regarding Adam's Peak.if it were Foot print of Bawa Adam (Alai) then Jewish and Christian people too have a say.Also Tamils say it is Shivan's foot print.But why only Muslims are so serious? This planet is billions of year old and human evolved millions of year ago.
There is one book already published by Muslim writer about Adams peak claiming it is Adams(Sal) foot print and intent To publish in Sinhala and English too. So I can say that soon after it publish English or Sinhala version we have to jump to the sea no doubt.This what Racist Sinhalese claim that Muslims try to invade Sripada and Fizar Musthafa building some centers to facilitate Arabs and Muslim who visit Sripada destroying sanctity of Sripada Adaviya(area)
This very clear that it is conspiracy that one side anti Muslim NGO's and Tamil diaspora instigating some Muslim to write about Sripada and other side they instigate Sinhalese that Muslims invading and claiming Sripada there by they planned to large scale anti Muslim riot. So I appeal to you do not trap into this type of conspiracies.
Sinhalese never say that Lord Buddha born in Srilanka but say he visited two time to Srilanka one to Nagadeepa and other to Kelaniya. During this visit he imprinted his foot in the Sripada. this is Buddhist claim.
Yes we have historical facts about our existence long before and Islamic shrine are historical evidence that Muslims lived here before thousand of years. So Anti Muslim elements want to destroy those evidence that what hapenned in kooragala and Anuradhapura. So some muslims too want to destroy those places in the name of original Islam there by to eradicate the evidence of Muslims existence.
That's what Thaliban did to Bamian Buddhist statue in the name of original Islam and what happened to them soon after the demolition.This what doing those follow the Thawheed policy of destroying historical places in the name shirk.In Kenya,Iraq,Syria and even Saudi Arabia vast number of historical places are destroyed or demolished as un-Islamic.
So panicked world specially Buddhist countries that they so and so angry after the demolition of Bamian Buddhist statue alerted and want to create anti Muslim forces now got together to revenge Muslims.They claim that Muslims destroyed vast number of historical places and want to stop it any cost. They say we have to protect our remaining historical places from this religious fanatics, Wahhabism did some damage to Islam and brought disrepute.
yes we have to protect and find the evidence of our existence and protect our holy shrine and historical places but must very cautious meddling this.
What we need now is not to find ways to distance ourselves from the mainstream community and find ways to co-exist and forget the deference and find the unity not only among other community but specially among wearing Muslim community.
slam
These group's religion is
இது நல்ல முயட்சி .முஸ்லிம்களில் இருந்து தொல்பொருள் ஆய்வுக்காக ஒரு குழு நியமிக்க படவேண்டும் .இதட்கான பயிட்சிகள் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் .முஸ்லீம் தனவந்தர்கள் இதட்கான பொருளாதார உதவிகள் செய்ய வேண்டும் .
ReplyDeleteI agree with Bro Imthiyas...
ReplyDeleteThere is no no historical or textual evidence to say that The first man ...the prophet Adam descended to Sri Lanka ..
If it's so; the Quran and sunnah might have made reference ..
Even if he was landed there ..there is no need for any glorify it ..
Suppose it is a case; them Arabs and Muslims may have flocked in millions to Sri Lanka from all over the world..
It is reported ibn Batuta mentioned about this mountain in his manual of journey...
Yet; it is not enough to be a valid evidence ..
I'm sorry to say that this type writing is not an academic writing at all..
Academic work must have some solid evidence; logic and rationality that is acceptable to human common sense ...people will laugh if you say this ...today; archaeology is highly developed ....
In Egypt; archaeologists use modern technology to find phorahs...some of them are 5000 years old..
If it is true ..today; the orthodox Christian; Jews and Muslim will come to Sri Lanka in millions to find out about the first man..the first prophet...father of humanity ..
Please do not try to fool people ..
It's no good for you and your university..