Header Ads



றிசாத்தின் ஆதவைப்பெற மகிந்தவும், ரணிலும் தீவிர முயற்சி

றிசாத் பதியுதீன் தலைமையிலான எம்.பி.க்களின் ஆதரவைப்பெற  மகிந்தவும், ரணிலும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு அங்கமாக ரணில் றிசாத்தை சந்தித்து பேசியிருந்த நிலையில், இன்று சனிக்கிழமை (27) காலை ஜனாதிபதியின் தூதுவராக முன்னாள் அமைச்சர் எஸ் பி திஸானாய்க்க அமைச்சர் ரிஷாதுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

எனினும் பேச்சின் முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை

1 comment:

  1. கையிலே காசு, வாயிலே தோசை
    அவ்வளவும் தான்

    ReplyDelete

Powered by Blogger.