Header Ads



பிக்குணியின் மடியில், அறபுக் கல்லூரி மாணவி


இன்று நான் கண்ட சம்பவம் 

அறபுக் கலாசாலையில் பயிலும் மாணவி  கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணம் செய்யும் பேரூந்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது, சன நெரிசல் அதிகமாக இருந்தது. அந்த மாணவிக்கு ஆசனமும் இருந்திருக்கவில்லை, 

அதே பேரூந்தில் பயணம் செய்யும் #பௌத்த_பிக்குணி (பெண்)தனது ஆசணத்தில் அருகிலேயே அந்த மாணவியை அமரச் செய்தார்.

சிறிது நேரத்தில் அந்த மாணவி  அயர்வினால் தூங்கி விழ  இதனை கண்ணுற்ற பௌத்த பிக்குணி அவரது மடியிலே அந்த மாணவியை உறங்கச் செய்தார்.

மாற்றுமத சகோதரர்கள் மட்டுமல்ல நானும் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்ட பிறகே இப்பதிவை இடுகின்றேன்.

எமது நாட்டில் இனநல்லுறவு பலரால்..

வட்சப்பில் வந்தது

1 comment:

  1. மனிதனிடம் மதம் தாண்டிய மனிதாபிமானம் எப்பொழுதுமே உண்டு சில மோசமான பிறப்புகல தவிர

    ReplyDelete

Powered by Blogger.