Header Ads



என்னை கொலைசெய்ய சூழ்ச்சி, அதில் பொன்சேகாவும் உள்ளார். அதனால்தான் ஆட்சியை மாற்றினேன் - ஜனாதிபதி

தம்மை கொலை செய்யும் திட்டத்துடன் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு தொடர்பிருப்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. எனினும் அது அரசியல் காரணமாக மறைக்கப்பட்டது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதுவே மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்குவதற்கான காரணம் என்று அவர் நேற்று இரவு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் 95 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் குறிப்பிட்டுள்ளார்

இந்நிலையில் தம்மை கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட விடயத்துக்கு பின்னால் மற்றும் ஒரு முக்கியஸ்தரின் பெயர் உள்ளதென்று குறிப்பிட்ட அவர், விசாரணைகள் முடிவடையாத காரணத்தினால் அதனை வெளியிட முடியாது என்று தெரிவித்தார்.

அந்தப் பெயரை தெரிந்துக் கொண்டால் மக்கள் அதிர்ச்சியடைவார்கள் என்றும் மைத்திரி தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. பினத்தை எப்படிக் கொள்வது்்அதனால் என்ன பயன்்்?

    ReplyDelete
  2. உங்களை கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் மஹிந்த கொலை செய்ய இருந்தார் என்று நிறைய சொல்லி இருந்திர்கள் அப்படியானால் ஏன் கொலைசெய்ய திட்டமிட்டவொரோடு இப்போது சேர்ந்து இருக்கிறீர்கள்??

    ஜனாதிபதிக்கு இலங்கை நாட்டில் அதி உயர் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளன அதை மீறி எப்படி உன்னையே கொல்ல முடியும்??நீயொரு கிருக்கேன்.

    ReplyDelete
  3. உன் உயிர் ோகும் என்பதற்க்காக மக்களின் உரையும் எடுத்திட்டாய்..இது உன் சுயநலம் மக்ளையும் நாட்டையும் காட்டி ொடுத்து விட்டாய்...உன் உயிர்பேய் இருந்தால் அது வரலாராக மாரி இருக்கும்....

    ReplyDelete

Powered by Blogger.