துருக்கியில் கொல்லப்பட்ட ஜமாலின் குடும்பத்தினருடன் மன்னரும், இளவரசரும் சந்திப்பு
துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளரின் குடும்பத்தாரை சவுதி மன்னரும் இளவரசரும் இன்று -23- சந்தித்து ஆறுதல் கூறினார்.
சமீபத்தில் தாய்நாட்டுக்கு சென்று திருமணம் செய்துகொள்ள தீர்மானித்த ஜமால் கஷோகி, தேவையான சில ஆவணங்களை பெறுவதற்காக துருக்கி தலைநகரான இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியா நாட்டு தூதரகத்துக்கு கடந்த இரண்டாம் தேதி சென்றார். அதன் பின்னர் அவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது
இந்நிலையில், பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கியின் மகன் சலா கஷோக்கி மற்றும் சகோதரர் சஹேல் ஆகியோரை இன்று அரண்மனைக்கு வரவழைத்த சவுதி மன்னர் சல்மான், பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் ஆகியோர் அவர்களுக்கு ஆறுதல் கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
Will the family give all these people a forgiveness
ReplyDeleteThere is no body to claime "Wahaabism" like other groups in the name of Islam claiming their attachment to such and such Jamaaths in the name of Islam.
ReplyDeleteIt is only a created to by people of BIDA to oppose the people who established the Quran and Sunnah back on this land.
ISLAM is only ONE JAMAATH it is to follow the QURAN and SAHEEH SUNNAH of Rasoolullah in a way they were understood and practised by Sahaaba, Tabieen and Atbauth tabieen. Then take the knowledge from all the respected imaams and scholars who stick to the way salafus saliheens (3 successful generation) and Do not get attached to any groups in the name of ISLAM even though they seems to call toward Islam, every one them wanted to take the people to paradise through their membership only and this is not the way of Islam.
Never make groups but call yourself MUSLIM and follow the ISLAM as followed by salafus saliheens.
In every issue in our life... LOOK what Islam says, then approach as per it, whether we like it or not, BUT be not EMOTIONAL to eradicate the FITNA of the time as HAWARIJ did in the past by their emotional feeling. Their intentions were good but their methodology were wrong. They became the slave of their EMOTIONS and then started to go against to the Rulers, but did not follow the way of correcting leaders.
If one can notice the sadness on the face of Jamal's son in the photo, it is very apparent that he is crying inside. What a shame on MbS??? Allah will punish the wrong doers.
ReplyDeleteJamal's son Salah Kashoggi is said to be under travel ban. If you've seen the video of this meeting, we can see his eyes speaking millions which he can't spell out.
ReplyDelete