Header Ads



பௌத்த தேரர் மறைவு, பள்ளிவாசல்களில் அனுதாப பதாதைகள் - உடலுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது


சியாமோபாளி நிகாயாவின் மல்வத்தை விகாரைப் பிரிவைச் சேர்ந்த சிரேஷ்ட சங்க சபா அங்கத்தவர் காலம் சென்ற அலுத்கம தம்மாநந்த தேதரின் புதவுடலுக்கு கண்டி முஸ்லிம் சமூகத்தவர்கள் பலர் ஓரணியாகச் சென்று அஞ்சலி செலுத்தினர்.

கண்டியிலுள்ள பிரதான பௌத்த பீட உயர் பதவியிலுள்ள இவர் தமது 104 வது வயதில் காலமானார். இவரது ஈமக்கிரிகைகள் அஸ்கிரிய பொலீஸ் மைதாளத்தில் இடம் பெறறது. அதற்கு முன் முஜ்லிம்மக்கள் தமது இறுதி மரியாதையை அவரது பூதவுடலுக்குச் செலுத்தினர். 

மேற்படி குழுவில் கண்டியைச் சேர்ந்த மௌவி பஸ்லுர் றஹ்மான், முஸ்லிம் பொது அமைப்பக்களின் பிரதித நிதிகள், பள்ளி நிர்வாகிகள், மத்தரஸா மாணவர்கள், வர்த்தகர்கள் உற்பட பலர் கலந்து கொண்டனர்.

அதே நேரம் கண்டி நகரிலுள்ள சகல பள்ளிவாயல்களிலும்   மேற்படி மறைவு தொடர்பான அனுதாப பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.



8 comments:

  1. what a shame koddarik kaampuhal

    ReplyDelete
  2. இதில் வசனபிழைகள் எழுத்து பிழை சரி செய்க (தேரரின்)

    ReplyDelete
  3. Well done.We all should live with them participate all their functions. It is practical way coexistence . Majority of Muslims live with them .We Muslims lived among Singhalese brothers thousands of year . Very recent past gap between us created by our communal leaders for their personal ends
    Can wipe out these difference by these types of actions. There may be different opinion by few shortsighted people. They will realise

    ReplyDelete
  4. @ Sulaiman Samad
    Well said bro well done!

    ReplyDelete
  5. SEYADU MOHAMMAD இதனை மொழி பெயா்த்துக் கொள்ளவும்-ශ්‍යෙමා්පාලි වංශික මහා නිකායේ මල්වතු විහාර පාර්ශ්වයේ ජ්‍යෙස්ඨ කාරක සංඝ සභික අග්ගමහා පණ්ඩිත අපවත්වී වදාළ පූජ්ය්‍ය අලුත්ගම ධම්මානන්ද හිමිපාණන් වහන්සේ

    ReplyDelete

Powered by Blogger.