Header Ads



ஜப்னா முஸ்லிம் செய்திக்கு, உச்சக்கட்ட பயன் கிடைத்தது (கடிதம் இணைப்பு)

நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அண்மையில் நோயாளியொருவர் மரணமடைந்த செய்தியை Jaffna Muslim வெளியிட்டிருந்தது.

இச்செய்திக்கு பலன் கிடைத்துள்ளது.பிரதியமைச்சர் பைசால் காசீம் சுகாதார திணைக்களத்தின் உயரதிகாரிகளுக்கு இதுசம்மந்தமான நடவடிக்கை எடுக்குமாறு வெண்டுகோள் விடுத்துள்ளதுடன், இவ்விடயத்தின் பெயரில் கிழக்குமாகாண ஆழுனரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.


Alhamutulillah


No comments

Powered by Blogger.