மகிந்தவின் பக்கம் தாவப் போவதாக அறிவிக்கப்பட்ட வசந்த சேனநாயக்கா மீண்டும் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கப்பேவதாக குறிப்பிட்டுள்ளார். இன்று (28) சனிக்கிழமை பிரதமருடன் நடைபெற்ற சந்திப்பொன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment