கட்சி தாவலாம் எனக்கூறப்பட்ட, விஜித் விஜேமுனிக்கு அமைச்சர் பதவி கிடைத்தது
சந்திரிக்காவின் விசுவாசியாக அடையாளம் காணப்பட்டு, மகிந்தவை கடுமையாக விமர்சித்து வந்தவர்களில் இவரும் ஒருவர்.
ஐக்கிய தேசியக் கட்சியுடனும் இவருக்கு நெருங்கிய தொடர்புள்ளது. அண்மையில் நோர்வே சென்ற ரணில் விக்கிரமசிங்கவுடனும் இவர் இணைந்திருந்தார்.
இந்திலையில் தற்போது அவர் இன்று 29 மீன்பிடி மற்றும் நீரியல் வள கிராமிய அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
Post a Comment