ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு, கட்டுரை அனுப்பியவர்களின் கவனத்திற்கு...!
ஜப்னா முஸ்லிம் இணையம் நடாத்திய, மாபெரும் கட்டுரைப் போட்டிக்கு தமது கட்டுரைகளை அனுப்பிவைத்த சகலருக்கும் நன்றிகள்.
100 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்நாட்டிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வந்து குவிந்தன.
ஆலிம்கள், விரிவுரையாளர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தொழில்சார் நிபுணர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மூத்த இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள் என பலதரப்பட்டவர்களும் இக்கட்டுரைப் போட்டியில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றிருந்தீர்கள்.
நீங்கள் அனுப்பிய கட்டுரைகள், மிகவும் தரம் வாய்ந்த நடுவர் குழாமினால் பரீசிலிக்கப்படவுள்ளன.
முதல் 3 இடங்களைப் பெற்ற கட்டுரையாளர்களின் விபரங்களும்,, ஆறுதல் பரிசுபெற்ற கட்டுரையாளர்களின் விபரங்களும் மிகவிரைவில் ஊடங்களில் பகிரங்கப்படுத்தப்படும்.
தெரிவு செய்யப்படும் கட்டுரைகள் நூலுருவாக்கம் செய்யப்படும் என்பதையும் அறியத்தருகிறோம்.
கொழும்பில் வைத்து நூல் வெளியீட்டு விழா நடைபெறும்.
கொழும்பில் வைத்து நூல் வெளியீட்டு விழா நடைபெறும்.
Well done ...
ReplyDeleteThat is great .
Make it in three languages.
Sinhalese people must know what we do for the nation..
Secondly; we need in English as well