பிரதமர் மகிந்த இன்று (28) மகாநாயக்கதேரர்களை சந்தித்தார். இதன்போது அரசியலமைப்பின்படி தான் பிரதமராகிய விதம் மற்றும் பாராளுமன்றத்தில் தனக்கு உள்ள பெரும்பான்மை பலம் என்பன குறித்து விளக்கியுள்ளார்.
Post a Comment