மைத்திரிபால சிறிசேன நடந்துகொண்டவிதம், நியாயமற்ற நன்றியீனமாகும் - நாம் ரணிலுடனே இருப்போம் - றிசாத்
அரசியல் களத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடந்துகொண்டவிதம் நியாயமற்றதாகும். நன்றியீனமாகும். அவர் தீர்மானம் ஒன்று மேற்கொள்ளும் முன்பு சிறுபான்மை சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும்.
ஜனாதிபதி பதவியில் அமர்த்துவதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் கட்சிகள் பெரும் பங்களிப்பினை செய்துள்ளன. இதனால் எம்முடன், கலந்துரையாடியே ஜனாதிபதி அரசியல் மாற்றங்களை செய்திருக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நேர்ந்துள்ள இந்த இக்கட்டான நிலைமையில் நல்லாட்சியின் பங்காளர் என்ற வகையில் நாம் அவருடன் இருப்பதற்கே தீர்மானித்துள்ளோம். எமது கட்சியின் அரசியல் உயர் பீடம் இம்முடிவினை எடுத்துள்ளது.
என்றாலும் ரணில் விக்கிரம சிங்கவின் தலைமையிலான அரசு முஸ்லிம்கள் விடயங்கள் பலவற்றில் கண்டும் காணாததும்போல் இருந்துள்ளது.
ஒலுவில் பிரச்சினை, வடக்கு மீள்குடியேற்றம், காணிப்பிரச்சினைகள், தம்புள்ளை பள்ளிவாசல் முதல் கிரேண்ட்பாஸ், பாத்தியாமாவத்தை பள்ளிவாசல்கள் விவகாரங்களில் அரசு தீர்வினைப் பெற்றுத் தரவில்லை.
எமது கட்சியின் உயர்பீடம் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து இவற்றுக்கு தீர்வுகள் பெற்றுத் தருவதாக உறுதியளிக்கும் படியும் நாம் அவருக்கு பக்கபலமாக இருப்போம் என்றும் கூறியுள்ளோம் என்றார்.
Fareel - விடிவெள்ளி
You are always welcome Rizad. May Almighty always be with you.
ReplyDeleteறிசாட் ஐயா,
ReplyDeleteஇன்று மைத்ரி நடந்து கொண்டது நியாயமற்ற நன்றியீனத்தனம் என்றால் 2014 இல் நீங்கள் மர்ஹூம் அஸ்வருக்கான தேசியப்பட்டியலை அமீர் அலிக்கு பிரதி மந்திரிப் பதவியோடு பெற்றுக்கொண்டு மகிந்தவுக்கு துரோகம் செய்துவிட்டு மைத்ரியோடு இணைந்தது நியாயமற்ற நன்றியீனத்தனம் இல்லையா?
மைத்ரி ஒரு இரவு மகிந்தவுடன் ஆப்பம் சாப்பிட்டு விட்டு மறுநாள் காலை ரணிலுடன் போய்ச் சேர்ந்த போது உங்களுக்கு அது நன்றியீனத்தனம் என்று புரியாமல் போனது ஆச்சரியமா இருக்கு.
சரி லேற்றாகத்தான் உங்களுக்கு புரியும் என்று வைத்துக்கொள்வோம்.
மைத்ரி தன் நன்றியீனத்துக்கு இப்போ பிராயச்சித்தம் பண்ணிட்டாரு - நீங்க எப்போ பிராயச்சித்தம் பண்ணப் போறீங்க?
But let's look at the reality. Whatever said and done - the Mahinda -MY3 political steam roller is moving forward. The 72% Sinhala people will finally support Mahinda, including the Police and the 3 Security Forces. That is the powerful political force needed to safeguard our “MAATHRUBOOMIYA” from the crutches of the Western powers that are trying to make us their slaves economically and destroy our SOVEREIGNITY as an independent FREE STATE of the UN and a member of the COMMONWEALTH FAMILY, in the international political arena. It is the free trade policy of the UNF/UNP and the free for all attitude of the UNF/UNP in the handling of all state and public matters and the economy of the country and the UNF/UNP political and hierarchical system of the big wigs of the UNP, since January 8th, 2015, involved in mega corruption with their minority coalition partners, which has resulted in the pathetic state of affairs in our country and the selling of our country’s assets to the political vultures of the eastern and western world.
ReplyDeleteThe BURDEN has befallen our poor citizens and the nation to redeem them for our next generations which cannot continue. Look at how IGP Pugita Jayasundara had acted, being a Ranil man. With my involvement with the SLFP since 1969, beginning with the Late Sirimavo R.D.Bandaranaike and to supporting Mahinda at the 2015 Presidential and General elections, being a staunch supporter of the SLFP/Mahinda Pela/JO and the SLPP, I know that the political cuemanship of the late T.B.Jaya's advice "that we Muslims should not place all our eggs in one basket" has to be the best political "SAFETY VALUE", Insha Allah for the Muslims of Sri Lanka. Even though, as a voice heard in the wilderness, I have stood with the SLFP/Mahinda Pela/JO and the SLPP, without changing colours or the party till to-date, Alhamdulillah.
My advice is that we should see reality now - Insha Allah. Though the Muslim political leaders may say they are supporting Ranil standing or sitting beside him at Temple Trees press conferences, they will finally crawl towards Mahinda and Maithri (MY3) at the last moment. There seems already signals reaching out that both Muslim leaders, especially Rishard Bathiudeen is trying to make a deal with Basil Rajapaksa to cross over at the appropriate moment. Basil Rajapaksa knows much about the corruption of these "deceptive Muslim leaders". We should therefore warn Hon. PM Mahinda Rajapaksa and group to be ALERT about the "MUNAAFIKK" Muslim politicians, who will FLOCK to him to gain personal benefits trying to say they are the Muslim votes.
Hon. PM Mahinda Rajapaksa should NOT forget those Muslims, Muslim voters and Muslim politicians who stood with "Mahinda pela",Basil and Gotabaya since they were defeated in January 8th., 2015. In recent times, the Beruwela and Aluthgama and Eastern province Muslims have extended their support to Mahinda Rajapaksa with a hope of understating and trust that the New PM will resolve their issues democratically. They are the people/Muslim representatives who should be our VOICE in the new Mahinda - MY3 government, Insha Allah. I hope and pray that this message will reach all Muslims and Hon. Mahinda Rajapaksa our new PM, Hon. Basil Rajapaksa and former Defense secretary Gotabya Rajapaksa.
The fact remains NOW, the Muslim voters are acting on their own and do NOT wish to be represented by these "MUNAAFIKK and DECEPTIVE POLITICIANS", Insha Allah. It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, and to support the news government of PM Mahinda Rajapaksa, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah.