Header Ads



முஸ்லிம் எம் பிக்கள் சிலருடன், பசில் இரகசிய பேச்சு - முக்கிய பொறுப்பு வழங்க தயாரென அறிவிப்பு

முஸ்லிம் எம் பிக்கள் சிலருடன் பசில் இரகசிய பேச்சு நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர்களுக்கு முக்கிய பொறுப்புக்கள் வழங்க தயாரெனவும் இதன்போது வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை 30 அமைச்சர்களாக வரையறுக்கப்படும் என்பதால் ஒரு கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி மற்றும் பிரதியமைச்சு பதவி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

No comments

Powered by Blogger.