மகிந்த தலைமையிலான புதிய அமைச்சரவையில் ஒரு முஸ்லிம் அமைச்சர் இடம் பெறலாமென அறியவருகிறது. சுதந்திரக் கட்சியில் தற்போது பௌசி, ஹிஸ்புல்லா, மஸ்தான் ஆகிய. 3 முஸ்லிம்கள் இடம்பிடித்துள்ளனர். இவர்களில் ஒருவருக்கே அமைச்சுப் பதவி கிடைக்கவுள்ளதாக அறியவருகிறது.
நாடே ஸ்திரமற்ற நிலையில் குழம்பிப் போயிருக்கின்றது, ஆனால் நீங்கள் மட்டும் காரியத்தில் கண்ணாக. மத, இன சிந்தனையை விட்டு மனிதர்களாக சிந்திக்க மாட்டீங்களா?
ReplyDelete