பேருவளையில்தான் உலகின் முதலாவது வர்த்தக முதலீட்டு வலயம் இருந்தது, குப்பைப் பிரச்சினையில் எவரும் சுயநலத்துடன் செயற்படக் கூடாது
குப்பைப் பிரச்சினையில் எவரும் சுயநலத்துடன் செயற்படக் கூடாது. இப் பிரச்சினையை தீர்க்க அனைவரும் எம்மோடு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மீதொட்டமுல்லையில் குப்பை மேடு சரிந்ததில் 33 பேர் பலியாகினர். இதனை ஒரு பாடமாக கொண்டு இப்பிரச்சினையை தீர்க்க ஒத்துழைப்பு வழங்குவது நாட்டு மக்களின் கடமையாகும் என்றார். அழுத்கம பஸ் தரிப்பிட இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்: அழுத்கமை நகரம் தென்னிலங்கையில் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாகும். உல்லாசப் பயணத்துறையுடன் தொடர்புடைய இந்த நகரை அழகாக அபிவிருத்தி செய்ய வேண்டும்.
பேருவளை நகரில் தான் உலகின் முதலாவது வர்த்தக முதலீட்டு வலயம் இருந்துள்ளதை வரலாற்றின் மூலம் நாம் அறிவோம்.
களுத்துறை மாவட்டத்தில் உள்ள பிரதான நகரங்களில் பஸ் தரிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு சிறந்த போக்குவருத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்குடன் இந்த பஸ் தரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.
Establish many recycling centres in Colombo and around it ...so; you can disperse rubbish into many centres ..not one place ...that create jobs and it would be good for ecology..
ReplyDeleteIt would be more productive..
It can be used as fertilizer 50% of it ..
Why we Do not use our heads..before shouting at public
So what. It is nothing to do with Garbage issue. You have to find an alternative place to dump garbage. Puttalam residents will not allow you to dump garbage there. Do not try to install environmentally unfriendly installation in Puttalam. We have cement factory, Thermal (coal which is diminishing in western countries in production of energy) energy plant etc.
ReplyDeleteடேய் சம்பிக்க
ReplyDeleteஎல்லா கு(ப்பை) வையும் இருக்கிற ஒரேயொரு பு(த்தள) க்குள் கொட்டணுங்கறதுதான் சரின்னு ஒனக்குப் பட்டால்............
எல்லார்ர சு வையும் கொன்டுவந்து............ அத மொதல்ல ஒன்ர பொ. பு க்குள்ள ஆரம்பி பாப்பம்..........
கொழும்பு குப்பையை புத்தளத்தில் கொட்டுவதினால் எந்த சுகாதார கேடும் இல்லை என்றால் சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றால் அந்த குப்பை இருக்கும் இடத்தில் இருப்பதுதான் சரி . அசிங்கமான ஒரு சூழலை அழகுபடுத்த இயற்கையாகவே உள்ள ஒரு அழகிய சூழலை அசிங்கப்படுத்துவது அறிவுடைய செயலா? முட்டாள் அமைச்சரே !
ReplyDeleteஅமைச்சின் கருத்து சரியானது.
ReplyDeleteசில சுயநலவாதிகள் மக்களை குழப்புகுறாரகள்