Header Ads



நான்தான் பிரதமர் ஹக்கீம், ரிசாட் அருகில்நிற்க ரணில் மீண்டும் அறிவிப்பு


நாட்டின் பிரதமர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற ரீதியிலேயே நான் இந்த கூட்டத்திற்கு வந்துள்ளேன் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து ரணில் விக்ரமசிங்க தலைமையில் சற்றுமுன் கூட்டம் இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் யாருக்கு இருக்கின்றது என்பதை நாடாளுமன்றமே தீர்மானிக்கும். அந்த வகையில் நாட்டின் பிரதமர் யார் என்பதை நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும்.

இதற்காக நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகரிடம் தாம் கோரிக்கை விடுப்பதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்க, மனோ கனேசன், சம்பிக்க ரணவக்க, ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியூதின், பழனி திகாம்பரம் மற்றும் ராஜித சேனாரட்ன ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. முதலில் ஐக்கிய தேசிய கட்சியில் புதிய தலைவர் ஒருவரை தேர்ந்து எடுக்க வேண்டும் இவன் ரணிலை வீட்டுக்கு அனுப்ப தான் வேண்டும்.Digana திட்டமிட்ட அழிப்புக்கு முழு காரணம் இந்த ரணில் தான்.

    ReplyDelete
  2. "ARASAN ANDU ARUPAAN - DEIVAM NINDARUKUM" -s a Tamil proverb that suits the present political situation for Ranil Wickremasinghe.
    The Muslim Community should support Mahinda Rajapaksa and Team when they form the New Government on November 16th., 2018, Insha Allah. This is also a good time for the Muslim Community to look in the mirror and bring about changes in the "POLITY" of the Muslim Community and the ACJU. Mahida Rajapaksa should be advised to be ALERT about the "MUNAAFIKK" Muslim politicians, the ACMC, SLMC and the other Muslim so-called Civil Society and community leaders who will FLOCK to him to gain personal benefits trying to say they are the Muslim votes. The fact remains NOW that the Muslim voters are acting on their own and do NOT wish to be represented by these "MUNAAFIKK and DECEPTIVE POLITICIANS", Insha Allah. It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - "The Muslim Voice".

    ReplyDelete
  3. தயா போனது SEUSL க்கு பெரும் ஆறுதல்

    ReplyDelete

Powered by Blogger.