Header Ads



ஒரு முஸ்லிம் அமைச்சர் அடையாளம் காணப்பட்டார், மேலதிக தகவல் திரட்ட ஜனாதிபதி உத்தரவு

-ராமசாமி சிவராஜா-

அமைச்சரவை கூட்ட செய்திகளை வெளியில் சொன்னார்கள் என்று 4 அமைச்சர்மாரை அடையாளம் கண்டுள்ளது அரசு...

அதில் தமிழ் அமைச்சர் ஒருவரும், முஸ்லிம் அமைச்சர் ஒருவரும் இருப்பதாக அரச தேசிய புலனாய்வுச் சேவை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளது...

இந்திய “ரோ” விவகாரம் பற்றி கடந்த அமைச்சரவை கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்களை வெளியில் சொன்னவர்கள் இவர்கள் தான் என அறியப்பட்டுள்ளதால் இவர்கள் குறித்து மேலும் பல தகவல்களை திரட்டுமாறு அரச மேலிடம் தேசிய புலனாய்வுச் சேவையை கேட்டுள்ளது...

5 comments:

  1. Yes.. Mr Ateeq Abu is telling, If they leak government message out of country.. they should be punished..

    BUT same Ateeq Abu is forgot that the Saudi reporter leaked the KSA government information to foreign papers but yet he consider him to be innocent and punishing him is wrong.

    We too agree that his killing is wrong.. BUT he KSA has full right to punish him under KSA law.

    At last I hope he understood the right of KSA over their citizen who passed message to Kuffar land is wrong by his action.

    Thanks for you position on above article.

    ReplyDelete
  2. Punish him and send him home He is not loyal to KSA? Do you agree

    ReplyDelete
  3. Whoever they may be, a personal without patriotism, must severely punished.

    ReplyDelete
  4. They deserved the highest level of punishment for the hypocrisy according to the law of the land.

    ReplyDelete
  5. Hello Brother Rasheed,Do you say that killing of Jamal Kashogi is good work.Mr.Kashogi did not leak any state secret but he criticized the policies followed by Saudi Rulers.First you must know the difference and duty of Journalist and the Politicians.Even if he did so, there is civilized way to deal it not to kill him.

    ReplyDelete

Powered by Blogger.