Header Ads



பிரிட்டனில் வேகமாக, வளர்ந்துவரும் இஸ்லாம்

கடந்த இருபது வருடத்தில் இங்கிலாந்தின் இஸ்லாமியரின் எண்ணிக்கையானது இரு மடங்காக அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை சொல்கிறது. இஸ்லாத்தை ஏற்பவர்களில் அதிகம் 25 வயதுக்கு கீழ் உள்ளவர்களே என்ற செய்தி ஆச்சரியப்படுத்துகிறது. மேற்கத்திய கலாசாரம் அந்த மக்களுக்கு அமைதியான வாழ்வை தரவில்லை. எனவே தான் இளைஞர்கள் அதிகம் இஸ்லாத்தை ஏற்கின்றனர். பல மாதா கோவில்களில் கூட்டம் மிக சொற்பமாக உள்ளது. அதே சமயம் பள்ளி வாசல்களில் கூட்டம் அலை மோதிகிறது. லண்டன் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவரும் ஒரு இஸ்லாமியரே!

இஸ்லாம் சம்பந்தமான செய்திகளை வெளியிடும் எஃப்எம் ஸ்டேஷனும் இங்கு பிரபலம். ரமலானில் எஃப்எம் நிகழ்ச்சிகள் பலதரப்பட்ட மக்களாலும் கேட்கப்படுகிறது. தீவிரவாதம், குண்டு வெடிப்பு, ஐஎஸ்ஐஎஸ் என்று எதிரிகளால் பல அவதூறுகளை இஸ்லாம் சுமந்தாலும் அதன் வளர்ச்சியை தடுக்க இயலவில்லை.

எல்லா புகழும் இறைவனுக்கே!

5 comments:

  1. It may be the wake up call for Uk & EU

    ReplyDelete
  2. Almighty Allah know where and when and how to make changes, not only in UK and the world as well (but) also in Sri Lanka especially.

    ReplyDelete
  3. இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் தானே தடங்கலாக இருக்கிறார்கள்.

    இஸ்லாத்தை பின் பற்றுகிறார்களோ இல்லையோ வெற்றிப்பேச்சுகளுக்கு குறைவில்லை.

    ReplyDelete
  4. Even if the wake up UK & EU nothing will happen, Islamic growing process in Europe is infinity. Because they educated, they have knowledge and understanding people, they know which is right and which is wrong. They are not like our Southeast region Peters or Antonies.

    ReplyDelete

Powered by Blogger.