முஸ்லிம்களே, இப்படிச் செய்வோமா...?
ஒரு ஏழை வீட்டிலோ, பணக்கரர் வீட்டிலோ, எங்கென்றாலும், மரணம்(மவுத்)
நிகழ்ந்துவிட்டால்,”கபன்” துணி வாங்க, “கபுரு” தோண்ட, ஜனாஸாவைக் காண வருபவர்கள்.
வெயிலுக்கோ, மழைக்கோ அமர்ந்திருக்க, கூடாரம் (டென்ட்) கட்டவென்று
இம்மூன்றுக்கும் மாத்திரம், குறைந்தது 10ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாவாவது செலவாகிறது..!!
(ஒரு மரண வீட்டில் இவை மாத்திரமல்ல செலவுகள்..)
என்றாலும் கண்டிப்பாகச் இவைகளை செய்தே ஆகவேண்டும்,
கட்டாயமாக இவற்றைச் செய்துகொள்ள முடியாமல் விழி பிதுங்குவோர் அதிகம் தான் யாரும் மறுக்க முடியாது.
எனவே ஒவ்வொரு பள்ளியிலும், ஜனாஸாவைத் தூக்கிச்செல்ல “சந்தூக்கு” வைத்திருப்பது போல,
ஒவ்வொரு மஹல்லாவிலும், உள்ள வசதி படைத்தவர்கள் ஒன்றிணைந்து தத்தமது ஊர்ப் பள்ளிகளில்,கூடாரம்,’கபன்’ துணி போன்றவற்றை வாங்கிவைத்து இலவச சேவையொன்றைச் செய்தாலென்ன ?
இந்த கோரிக்கையை உங்களின் ஜாமத்தில் முன்வையுங்கள்.
இன்ஷா அல்லாஹ் பல ஏழை ஏழியோரின் சுமையில், நாமும் பங்கொடுத்து கொள்வோம்.
#குறிப்பு
(நம்மில் பலர் செல்வ செழிப்போடும், காசை வைத்து கொண்டு என்ன பண்ணுவது என்று தெரியாமல் சுற்றுபவர்கள் அதிகம் அதிகம், அவர்களிடமும் இது சம்பந்தம்மாக ஆலோசனை நடத்துங்கள்)
Skb Ashik
அருமையான யோசனை உடனடியாக அனைத்து பிரதேசங்களிலும் அமுல்படுத்த வேண்டும்
ReplyDeleteAn excellent idea ...specially we need this in village...there are around 500 Muslim villages in Sri Lanka ...
ReplyDeleteWhy not rich people do something ...it would be of great support and guidance to all .
Islam survived people of good heart and kindness with sense of Wadf to donate for good
It is a good suggestion but as far as we know well wishers are in queue to take part in the funeral process. Therefore more than this we have to get ourselves organized to look into the needs of our Muslim community in many ways.
ReplyDeleteVery good idea , Alhamdulillah
ReplyDeleteIt will be good initiative. .. Once started insha we can expand this service into some others issues faced by poor families.
சில ஊர்களில் இது நடைமுறையில் உள்ளது. உதாரணம். அக்குறணை, மடவளை போன்ற இடங்களில் பொது அமைப்புக்கள் பள்ளியுடன் இணைந்து செய்கின்றன.
ReplyDelete