"ஞாபகம் வருதே" நிகழ்ச்சியில், இவ்வாரம் என்.எம். அமீன்
பிரதி சனிக்கிழமை தோறும் பிற்பகல் 3 மணி முதல் 4 மணிவரை வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஆளுமைகளின் அநுபவப்பகிர்வுகளை மீட்டிப்பார்க்கும் ‘ஞாபகம் வருதே’ நிகழ்ச்சியில் சனிக்கிழமை (27) முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா மற்றும் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம் அமீன் தமது கடந்த கால அநுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.
வசந்தம் தொலைக்காட்சி செய்திப் பிரிவின் முகாமையாளர் எம்.எஸ். இர்பான் முஹம்மத் நேர்காணலில் இந்நிகழ்ச்சி இடம்பெறுகின்றது.
Post a Comment