நிலவில் மனிதன் கால் வைத்தது உண்மை இல்லை, மற்றொரு வீடியோ வெளியானது
1969ஆம் ஆண்டு அப்பல்லோ நிலவில் இறங்கியதிலிருந்தே பலரும் நிலவில் மனிதன் கால் வைத்ததாகக் காட்டப்படும் வீடியோ போலியானது, நாசா ஏமாற்றுகிறது என்று விமர்சித்து வந்தார்கள்.
சமீபத்தில் நிலவில் கால் வைத்த விண்வெளி வீரர்களின் ஹெல்மெட்டின் கண்ணாடியில் பலரது உருவங்கள் தெரியும் வீடியோ ஒன்று வெளியானது.
இந்நிலையில் 1966க்கும் 72க்கும் இடையே படம் பிடிக்கப்பட்டதாகக் கருதப்படும் இன்னொரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் நிலவின் பரப்பு போன்று காணப்படும் ஒரு இடத்தில் படம் எடுப்பவர்கள் தங்கள் கேமராக்களை தயாராக வைப்பது தெரிகிறது.
ஒரு விண்வெளி வீரர் அமெரிக்க கொடியை நடும்போது இயக்குநர் ஒருவர் ரெடி, ஆக்ஷன் என்று கூறும் குரலும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இன்னொரு காட்சியில் அப்பல்லோ விண்கலம் போல் காணப்படும் ஒரு பொருளைச் சுற்றி படப்பிடிப்புக் குழுவினர் நிற்பது தெரிகிறது.
ஆம்ஸ்ட்ராங், பஸ் ஆல்ட்ரின் மற்றும் மைக்கேல் காலின்ஸ் மூவரும் விண்கலத்தை நோக்கி செல்லும்போதும் ரெடி, ஆக்ஷன் என்று கூறும் குரல் ஒலிக்கிறது.
அப்படியென்றால் மனிதன் உண்மையில் நிலவில் கால் வைத்தானா இல்லையா, இந்த வீடியோவில் காட்டப்படும் காட்சிகள் உண்மை என்றால் இதுவரை நாசா நம்மை ஏமாற்றித்தான் வந்ததா என்று கேள்வி எழுப்புகிறார்கள் இந்த வீடியோவைப் பார்த்தவர்கள்.
அதனை இப்படி எடுத்துக் கொண்டால் எப்படி?
ReplyDeleteநிலவில் வைத்தது மனிதக் கால் அல்ல அது காலணி!
நிலவைப் பார்த்தது மனிதக் கண்களால் அல்ல கண்ணாடியால்!
அண்டங்களுக்குச் சொந்தக்காரன் அமெரிக்கா அல்ல, வல்ல அல்லாஹ்!
அவனது அருளும், அதிகாரமும், ஊக்கமும் இன்றேல் எவரும் துணியார் இது போன்றதற்கு, அதற்கு ஆதாரம்:
“மனு, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால், (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது.
(அல்குர்ஆன் : 55:33 - கி.பி. 610-632)
www.tamililquran.com
Hear some one using al quran without any thafseer knowlege
ReplyDeleteசந்திரனில் காற்று இல்லை என்பது உண்மை. அப்படி இருக்கையில் அமேரிக்க கொடி இப்படி பறக்க முடியுமா என்ற சந்தேகத்தை 1969 இலேயே உலகம் கேட்டது.
ReplyDeleteஅமேரிக்கா இன்னும் பதிலளிக்கவில்லை
What we have achieved rather than denigrate other people’s achievements. JM please stop spreading conspiracy theories, pls try to educate the community on what we can learn from other community’s success and achievements....
ReplyDeleteThey are cheating whole the the world not only in moon visit but also every thing and anything.
ReplyDeleteWell said Sifan. Our medias more interested in conspiracies and problem makers than directing the community is the direction of knowledge and positive thinking.
ReplyDelete