கட்டார்வாழ் தமிழ்பேசும் உறவுகளுக்கு, விசேட இஸ்லாமிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
இலத்திரனியல் உலகத்தில் இதயங்களை மார்க்கத்திற்கு அப்பால் இழந்துவரும் இஸ்லாமிய உறவுகளுக்கு நாம் செல்லவேண்டிய பாதையை பண்பாக காட்டுவதற்கு இந்நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டு வழிநடத்தப்பட்டு வருகிறது.
அந்நிய கலாசார கழிவுகளுக்குள் புதையுண்டுவரும் நமது முஸ்லிம் இளைஞர் யுவதிகளை மீட்டெடுத்து நேரிய பாதையில் நிலைத்து நிற்க்க வைப்பதுதான் இஸ்லாத்தின் குறிக்கோள்
இலட்சியப்பாதையை இவ்வுலகத்தில் மட்டும் வடிவமைத்து குறுகிய சுகங்களை சுவிகரிக்கத்தெரிந்தவர்களை நாளைய உலகின் நிரந்தர சுகங்களுக்குள் வாழவைக்க எதிர் கொள்ளும் தடைகளை காணாமல் கரையவைக்க வழிகாட்டும் இந் நிகழ்ச்சியை தவறவிடவேண்டாம்...
Post a Comment