Header Ads



முஸ்லிம் உலகின் காவ­ல­ரண் சவூதியை, இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு கண்டனம்

-M.I.Abdul Nazar-

முஸ்லிம் நாடு­களின் அமைச்­சர்கள் மற்றும் சிரேஷ்ட புத்­தி­ஜீ­வி­களின் பங்­கு­பற்­று­த­லுடன் உலக முஸ்லிம் லீக்கின் அதி­யுயர் சபை 43 ஆவது கூட்­டத்­தொடர் மக்­காவில் நடை­பெற்­றது.

சவூதி அரே­பி­யாவின் பாது­காப்பும் ஸ்திரத்­தன்­மையும் முஸ்லிம் உலகின் காவ­ல­ரண்­க­ளாகும் எனத் தெரி­வித்து சவூதி அரே­பிய தலை­மைத்­துவம் மற்றும் மக்­களின் மீதான நம்­பிக்­கை­யினை சபை வெளிப்­ப­டுத்­தி­ய­தோடு சவூதி அரே­பி­யாவை இலக்கு வைக்க மேற்­கொள்­ளப்­படும் முயற்­சி­க­ளையும் கண்­டித்­தது.

முஸ்லிம் உலகில் சவூதி அரே­பி­யாவின் முன்­னோ­டி­யான வகி­பாகம், அதன் மத­ரீ­தி­யான முக்­கி­யத்­துவம், சர்­வ­தேச பாது­காப்பு மற்றும் அமைதி முயற்­சி­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்கும் அதன் வர­லாறு மற்றும் தீவி­ர­வாதம் மற்றும் பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ராக அதன் போராட்டம் ஆகி­ய­வற்றை சபை பாராட்­டி­யது.

முஸ்­லிம்­களின் புனி­தத்­தன்­மைக்­காக அதன் கவனம் தொடர்பில் உண்­மை­யா­னதும் உறு­தி­யா­ன­து­மான நம்­பிக்கை கார­ண­மாக முஸ்­லிம்கள் மனதில் சவூதி அரே­பியா உன்­னத இடத்­தினைப் பிடித்­துள்­ளது எனவும் அச்­சபை தெரி­வித்­துள்­ளது. சவூதி அரே­பி­யாவின் ஸ்திரத்­தன்­மை­யினை இலக்கு வைக்­கப்­படும் செயற்­பா­டுகள் சர்­வ­தேச ஸ்திரத்­தன்­மை­யினைப் பாதிக்கும் எனவும் அது தெரி­வித்­துள்­ளது.

பலஸ்­தீன விவ­காரம், சிரியா மற்றும் யெமனில் நடை­பெற்­று­வரும் விட­யங்கள், மியன்­மாரின் ரோஹிங்ய மக்­க­ளுக்கு எதி­ரான கொடூ­ரங்கள், அல்­கைதா, ஐ.எஸ் போன்ற தீவி­ர­வாதக் குழுக்­க­ளுக்கு எதி­ரான போராட்­டங்கள் மற்றும் பல்­வேறு மதங்கள் மற்றும் கலா­சா­ரங்­களைப் பின்­பற்­று­வோ­ருக்­கி­டை­யே­யான உரை­யா­டல்­களை மேம்­ப­டுத்­து­வதன் முக்­கி­யத்­துவம் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்­களை சபை ஆராய்ந்­தது.

முஸ்­லி­மல்­லாத நாடு­களில் முஸ்லிம் சிறு­பான்­மை­யி­னரின் நல்­வாழ்வு தொடர்பில் ஆரா­யப்­பட்­டது. இஸ்­லாத்­திற்கு எதி­ரான செயற்­பா­டுகள் தொடர்­பிலும் கவலை வெளி­யி­டப்­பட்­ட­தோடு சமா­தா­ன­மான சக­வாழ்­வுக்கு கோரிக்­கையும் விடுக்­கப்­பட்­டது.

இவ்­வா­றான நாடு­களில் வாழும் முஸ்­லிம்கள் தமது பிள்­ளை­க­ளுக்கு கல்­வி­யூட்டும் நட­வ­டிக்­கை­யினை பூர­ண­மாக நிறை­வேற்ற வேண்டும். பயங்­க­ர­வா­தத்­திற்கும் தீவி­ர­வா­தத்­திற்கும் சம­யத்தை பக­டைக்­கா­யாகப் பயன்­ப­டுத்தும் வேறு­பட்ட கொள்­கைகள் மற்றும் குழுக்­க­ளி­ட­மி­ருந்து அவர்­களைப் பாது­காக்க வேண்டும் எனவும் சபை வேண்­டுகோள் விடுத்­தது. 

இவ்­வா­றான நாடு­களில் வாழும் முஸ்­லிம்கள் தமது நியா­ய­மான சமய, கலா­சார உரி­மை­களை அனு­ப­விப்­ப­தற்கும், சமூக அபி­வி­ருத்­திக்குப் பங்­க­ளிப்புச் செய்­வ­தற்கும், ஸ்திரத்­தன்மை மற்றும் நல்­லி­ணக்­கத்­திற்கு பங்­க­ளிப்புச் செய்­வ­தற்கும் சட்­ட­ரீ­தி­யான வழி­மு­றை­களைக் கையாள வேண்டும் எனவும் சபை வேண்­டுகோள் விடுத்­தது.

உலக முஸ்லிம் லீக்கின் முயற்­சிகள் மற்றும் செல்­வாக்­கு­மிக்க தளங்­களில் விசே­ட­மாக மேற்கில் சர்­வ­தேச பிர­சன்­னத்தை சபை பாராட்­டி­யது.

இஸ்­லாத்­திற்கு எதி­ரான செயற்­பா­டுகள் பல்­க­லா­சார சமூ­கங்­க­ளி­டையே பார­தூ­ர­மான பிள­வு­களை ஏற்­ப­டுத்­து­வ­தோடு சம­மான குடி­யு­ரிமை அடிப்­ப­டை­யி­லான சமூகப் பிணைப்­பிலும் பாதிப்பை ஏற்­ப­டுத்­து­கி­றது எனவும் சபை தெரி­வித்­தது.

இஸ்லாம் மற்றும் அதன் விழுமியங்­களின் உண்­மைத்­தன்­மையை வெளிக்­கொ­ணரும் வகை­யி­லான, முஸ்லிம் சிறு­பான்­மை­யி­ன­ரி­டையே புத்­தி­ஜீ­வித்­து­வத்­தன்மை, சமய வழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­துதல் மற்றும் சகிப்­புத்­தன்மை, மித­வாதம் மற்றும் சமா­தா­னத்தின் பெறு­மா­னத்தை பரப்­புதல் என்­ப­ன­வற்­றிற்­காக உலக முஸ்லிம் லீக்கின் நிகழ்ச்சித் திட்­டங்­க­ளுக்கும் செயற்­பா­டு­க­ளுக்கும் சபை தனது முழு­மை­யான ஆத­ரவை தெரி­வித்­தது.

சர்­வ­தேச கூட்­டி­ணை­வுடன் மேற்­கொள்­ளப்­பட்ட நிகழ்ச்­சித்­திட்­டங்கள், மாநா­டுகள், சந்­திப்­புக்கள், அறிக்­கைகள் மற்றும் முஸ்லிம் மற்றும் முஸ்­லி­மல்­லாத நாடு­க­ளுக்­கான விஜ­யங்கள் உள்­ளிட்ட பயங்­க­ர­வா­தத்­திற்கும் தீவி­ர­வா­தத்­திற்கும் எதி­ரான உலக முஸ்லிம் லீக்கின் செயற்­பா­டு­களை சபை மீளாய்வு செய்­தது.

வத்­திக்கான் தலை­வர்­க­ளுடன் செய­லாளர் நாய­கத்தின் சந்­திப்பு, சம­யங்­க­ளுக்­கி­டை­யி­லான கலந்­து­ரை­யா­ட­லுக்­கான பாப்­ப­ரசர் சபை­யுடன் வர­லாற்று முக்­கி­யத்­து­வம்­வாய்ந்த ஒத்­து­ழைப்­புக்­கான ஒப்­பந்தம், ஒக்ஸ்போர்ட் பல்­க­லைக்­க­ழ­கத்தில் ஏற்­பாடு செய்­யப்­பட்ட சர்­வ­தேச சமா­தான மாநாடு உள்­ளிட்ட பல்­வேறு சமய கலா­சா­ரங்­களை பின்­பற்­று­வோ­ருக்கு இடையே கலந்­து­ரை­யா­டலை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான உலக முஸ்லிம் லீக்கின் முயற்­சிகள் கருத்­திற்­கொள்­ளப்­பட்­டன.

முஸ்லிம் உல­கத்­திற்கும் அமெ­ரிக்­கா­வுக்கும் இடையே கலாச்­சார நல்­லி­ணக்கம் தொடர்­பான மாநாட்­டிற்கு ஆத­ர­வ­ளிக்கும் ஒரு செயற்­பா­டாக கலாசாரப் பரிமாற்றத்திற்கான சர்வதேச மத்திய நிலையம் ஒன்றை அமைப்பதற்கும் அதியுயர் சபை அங்கீகாரம் வழங்கியது.

கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையேயான உறவினைக் கட்டியெழுப்புதல், ஒத்துழைப்பு, கலாசாரப் பரிமாற்றம் மற்றும் உடன்பாட்டு விழுமியங்கள் போன்றவற்றின் முக்கியத்துவத்தையும் சபை வலியுறுத்தியது.

உலகில் சமாதானத்தையும் அமைதியையும் ஏற்படுத்துவதற்கு எமது கொள்கைகளில் பத்து வீதமானவை மாத்திரம் போதுமானவையாகும் என உலக முஸ்லிம் லீக்கின் செயலாளர் நாயகம் செய்க் மொஹமட் பின் அப்துல் கரீம் அல்-இஸ்ஸா தெரிவித்தார். 



19 comments:

  1. இவை எல்லாம் நன்றாகத்தான் தெரிகிறது. ஆனால் தனது கருத்துக்கு முரண்படும் தன் நாட்டு மகனைச்சித்திரவதை செய்து கொலை செய்யுமாறு எந்த குர்ஆன், ஹதீஸ் கூறுகின்றது. அதை யாராவது எதிர்த்தால் அது சவுதி அரேபியாவுக்கு எதிரான சதி அல்லது சூழ்ச்சி என பொருள்படுமா? அதுபற்றி மேலே உள்ள அறிஞர்களிடம் நாம் விடுக்கும் ஒரு முக்கியமான கேள்வி.

    ReplyDelete
  2. Abdul Nazar, what is your opinion about the cold blooded murder. Even a Saudi citizen did not get any justice, how come Saudi can be so called ‘guardian’ of Muslim world. Can you please list one good thing done by Saudies to their neighbours — forget about wider Muslim world. One border, they have blockaded Qatar and Yemen 🇾🇪 facing world’s worst humanitarian crisis.

    ReplyDelete
  3. Fifth Greater Sin: Murder

    Murder

    The fifth Greater Sin is the murder of that person whose execution has not been ordered by Allah (S.w.T.) and the Holy Prophet (S). Traditions which confirm that murder is a Greater Sin have already been mentioned at the beginning. Moreover the verses of the Holy Qur’an mention clearly the Divine punishment for the murderers.

    “And whoever kills a believer intentionally, his punishment is Hell; he shall abide in it, and Allah will send His wrath on him and curse him and prepare for him a painful chastisement.” (Surah an-Nisā’ 4:93)

    Islam and teaching of prophert lead the world by examplary characters. What moral disorder the Muslim Ummah faces nowadays all because of love of this temporary life.

    ReplyDelete
  4. It's indeed a great joke to say that Saudi safeguards the Muslim world. Only the frog in well will say this. Saudi has done nothing to protect Muslims in war tone areas ,instead it's killing thousands of innocents in Yemen including children and women. Some Saudi supporters who work for its money blindly support Saudi.

    ReplyDelete
  5. நாம் சவுதியின் உருவாக்க வரலாற்றை பார்த்தால் புரியும், யார் இந்த மன்னர் கூட்டம். என்பது.

    ReplyDelete
  6. முஸ்லீம் உலகில் நடக்கும் அணைத்து பிரச்சனை களுக்கும் மூல காரணமே சவூதி தான்

    ReplyDelete
  7. முஸ்லீம் உலகில் நடக்கும் அணைத்து பிரச்சனை களுக்கும் மூல காரணமே சவூதி தான்

    ReplyDelete
  8. Its a shame to call Saudi rulers as the guardian of Muslim world. they got did a cold blooded murder on the instructions of MbS due to his intolerance of difference of opinion. this is no difference to ISIS other extremists killing the people with difference of opinion in cruel methods. Saudi's denied it at first, since turkey started to unearth the truth, finally they've admitted killing Jamal with a cover story with so much loopholes more than the holes in a fish net. MbS is a pet of Jerald Kushner. It's nothing but a curse to have him in an influential role in the ME. They are by no mean examples of how a Islamic ruler should be. they are the opposite.

    We should come out of blindly following/defending Saudi just because Macca & Madina are located in their territory. Let's see how many those 18 looses their heads for killing Jamal, as it happened to the poor maid from Sri Lanka and many others. I will not be surprised if his son from previous marriage who lives in Saudi (made to) forgive those killers.

    ReplyDelete
  9. Yemen killing are mainly from Hoothies, who broke the peaceful life in Yemen with the help of IRAN by fighting legally existed government.


    Syria Killing are mainly carried out by Bassar by the help of IRAN army and shia terrorist groups against Sunni Muslim.

    ARAB countries are trying to help the legally existed government in Yemen and trying to protect Sunni Muslims from the rude ruling of Bassar in Sriya.

    Saudi is leading the ARAB world.

    It is understandable that some enemies of Islam trying to highlight the minor mistakes of KSA.. But it is sad to see,, some of our Muslim brothers trying to Destroy KSA in totality and expect the international law to be applied over this issue. If they are truly practicing Muslim, they should say, Sharia law should be applied and Allah will be enough for this... But unfortunately they are too emotional and expect to Destroy the image of a Muslim country which has catered millions of JOBS to many people in our country, among our relatives till today.

    Dear Brothers stop this hate campaign if your love Muslim lands. Ask Allah to guide the Muslim Rulers and People. Do not try to welcome Kuffar laws to punish our Muslim Rulers and people and create ways for Kuffar countries to invade our lands to destroy it as happening around the world.

    Act according to ISLAM but not Emotionally.

    ReplyDelete
  10. Dear Brothers Do you Why following TURKEY's famous man is exiled from Turkey

    Muhammed Fethullah Gülens a Turkish preacher,imam,writer,and political figure.He is the founder of the Gülen movement, which is 3 to 6 million strong volunteer based movement mostly focused on the education, interfaith dialogue providing primary and secondary education, in Turkey ?

    Hey Brothers, He acts against to the present TURKEY government. So If he returns back to Turkey..Do you thing Turkey will welcome him with RED carpet? NO... He will be arrested or killed for his anti-state crimes. IF you agree with this... Why not you agree with KSA issue..where this writer wrote everything against to current government and exposed the information to Kuffar lands in their news paper. Do you still expect him to be free till he act against to this land? Only the mistake He should have been punished by law, but incident made him to death by the mistakes of some people. Still you wanted to blame this Main Muslim country and wanted to harm this land siding with the Kuffar.

    ReplyDelete
  11. The Islam Didn't teach stupid king by king ruling system!

    ReplyDelete
  12. Saudis` Rulers So called King family(who gave them the Kingship?)
    Enemy of Muslim Ummah Truthless Murder regim the so called Princes MBS
    cold blooded Murderer he is a stooge of Yehoothi and Nasara his advisers are Nethenyahu,(Enemy of Muslim world) Trump (anti Muslim) and his son in law Jarrad Couhsner Billions and Billions money pump into America to protect the so called Royal family not protecting the Muslim Ummah

    ReplyDelete
  13. first of all Bro Rasheed should come out of the well and then study what exactly happened. There exist enough legal charges against Fethullah by Turkey on orchestrating coup in Turkey and preaching a reinvented Islam. JamalK is prominent a journalist who even reported from Afganistan during Russian invasion. There is no known legal charges against him as in the case of Fethullah.

    This is no difference to white van incedants in Sri Lanka, just because Saudi rulers are rich and powerful, the are doing it in global scale. Many royal family members who have difference of opinion were abducted in the past from various parts of the world, some have re-emerged in Saudi after long confinements, some have vanished. Jamal wasn't a royal and hence they just ordered a killing, one killer named Madani acted as body double and roamed around Istanbul in Jamal's dresses just to create a diversion. this all shows that this is a well planned premeditated murder. Don't defend & white wash the killers in the name of Islam, which is a shame.

    ReplyDelete
  14. “Care taker of Muslim world is Saudi”; do not crack joke like this forever, Mr. Nazar. We all know to win the award of “Quinners” for the best joke of the year, you crack this joke thinking that this is the best joke of the year. But very sorry; Saudi already cracked many jokes very much better than yours .to win “Quinners”. Regret Mr. Nazar.

    ReplyDelete

  15. =======================================================
    'Arfajah Ibn Shurayḥ reported that the Messenger of Allah (salallaahu 'alaihi wasallam) said: Whoever comes to you while you are all in a state of unity and he seeks to cause rebellion and tries to divide you, then (the legitimate ruler could) execute him. (Muslim 1852.) Note: this is a conditional, legitimate capital punishment verdict to be determined and carried out by legitimate leaderships or governments - not by individuals]
    ============================================

    Umar on obeying the Muslim Ruler
    Suwayd b. Ghaflah reports that ‘Umar b. Al-Khattāb – Allāh be pleased with him – once took him by the hand and said:

    O Abū Umayah, by Allāh, I know not if we will meet again after today. Fear and obey Allāh your Lord until the Day of Resurrection, as if you see Him, and obey the ruler (imām) even if he is a cut-nosed Abyssinian slave: if he beats you, be patient; if he robs you, be patient and if he belittles you, be patient. And if he tells you [to do something] to the detriment of your religion (to sin), say: “I hear and obey, [but] my blood goes before my religion.” Never leave the Main Muslim Body (Al-Jamā’ah).

    Ibn Zanjawayh, Kitāb Al-Amwāl article 30; Ibn Abī Zamanīn, Uṣūl Al-Sunnah article 205 with a slight variation in wording. Also recorded in other collections.

    ReplyDelete
  16. THE TYRANNY OF THE RULERS IS NOT A REASON FOR REBELLION
    =======================================================

    Dear Brothers Read the Hadees of Rasoolullah below.

    1.
    “There will appear after me rulers, they will not guide by my guidance, and they will not establish my Sunnah; there will be amongst them men whose hearts will be hearts of devils in the bodies of men!” He was asked: “How should I behave, O Messenger of Allāh, if I reach that time?” He replied: “Hear and obey the Amīr (i.e. the ruler), even if he beats your back and [illegally] takes your wealth – hear and obey!” [Muslim in the Sahīh, Book of Rulership.]


    2.
    In another authentic tradition, the Messenger (salallaahu ‘alaihi wassallam) stated:

    “Hear and obey the ruler in that which is difficult for you and in that which is easy for you, in times of invigoration and in times of dislike and weariness and when others are given preferential treatment over you – even if they take and consume your wealth and they beat your back – except that you do not obey them if it involves disobedience to Allāh.” [ Ibn Hibbān in his Sahīh, no. 4562, ]

    For this reason he did not grant permission for rebelling against the leaders with the use of one’s hand due to the greatness of what results afterwards on account of it.
    ====================================

    Hasan al-Basrī (rah) (110H) was a great scholar of the first Islamic century and there is no dispute regarding his credentials and immense knowledge. Ibn Saʿd relates:

    “A group of Muslims came to al-Hasan al-Basrī seeking a verdict to rebel against al-Hajjāj [13] (a tyrannical and despotic general). So they said, “O Abu Saʿīd! What do you say about fighting this oppressor who has unlawfully spilt blood and unlawfully taken wealth and has done this and done that?” So al-Hasan said, “I hold that he should not be fought. If this is a punishment from Allāh, then you will not be able to remove it with your swords. If this is a trial from Allāh, then be patient until Allāh’s judgement comes, and He is the best of judges.” So they left al-Hasan, disagreed with him and rebelled against al-Hajjāj – so al-Hajjāj killed them all. Al-Hasan used to say, “If the people had patience when they are being tested by their unjust ruler, it will not be long before Allāh will give them a way out. However, they always rush for their swords, so they are left with their swords. By Allāh! Not even for a single day did they bring about any good.” [Tabaqāt al-Kubrā (7/163-165)]

    After reading the words of the noble Prophet and the commentaries of the righteous scholars, one naturally comes to the conclusion that rebellions, assassinations are all against the teachings of Islām.

    However, the bar set by the legislation is high as the Prophet (salallaahu ‘alaihi wassallam) stated that removing the ruler is not permitted, “unless you see clear open disbelief for which you have evidence from Allāh.” [Al-Bukhārī in his Sahīh.]

    Also ..
    The great Imām al-Barbahārī (died 329H, rahimhaullaah) stated the position and consensus of the Muslims towards their rulers:

    “If you find a man making supplication against the ruler, know that he is a person of innovation (deviation). If you find a person making supplication for the ruler to be upright, know that he is a person of the Sunnah, if Allāh wills.

    Allah Knows the best.

    May Allah Guide all of us (Rulers and public)

    ReplyDelete
  17. Don't lick MBS & Saudi regime for nothing but money. Unequivocally Saudi king & his crown prince are two most beastly criminals in living memory. They must be executed.
    American repugnant president Trump cuddling the Saudi regime only for money.

    ReplyDelete
  18. Brother Mohamed ifaz..

    What I have written are not from my emotion and my own words. Rather These are words from Muhammed (sal), His campanions and Righteous scholars.

    It is up to you whether to respect their saying and accept it OR give preference to your Emotional feelings and hate due to you attachment toward a group in the name of Islam.

    You said " Don't Lick MBS ...", Dear Brother learn to respect a Muslim brother, even a non-muslim, If you are being respected.. You too respect others..if done.. it will show you are a learned.

    ReplyDelete

Powered by Blogger.